ஒவ்வொரு துறை கண்டுபிடிப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர்களை அந்தத் துறையின் தந்தை என்று போற்றி வருகிறோம். அந்த வகையில் சில முக்கியமான துறைகளின் தந்தை யார் என்று இங்கு அறிவோம்...
நோய் தடுப்பியலின் தந்தை (தடுப்பூசி) - எட்வர்டு ஜென்னர்
தொல்லுயிரியலின் தந்தை - சார்லஸ் குவியர்
சுற்றுச்சூழலியலின் தந்தை - எர்னஸ்ட் ஹெக்கல்
வேதியியலின் தந்தை - ராபர்ட் பாயில்
நவீன வேதியியலின் தந்தை - லவாய்சியர்
அணுகுண்டின் தந்தை - ராபர்ட் ஓபன் ஹெய்மர்
கணிப்பொறியின் தந்தை - சார்லஸ் பாபேஜ்
ரெயில்வேயின் தந்தை- ஜார்ஜ் ஸ்டீவன்சன்
நகைச்சுவையின் தந்தை - அரிஸ்டோ பேனஸ்
துப்பறியும் நாவல்களின் தந்தை - எட்கர் ஆலன் போ
அறிவியல் நாவல்களின் தந்தை - ஜூல்ஸ் வெர்னே
செல்போனின் தந்தை - மார்டின் கூப்பர்
இந்திய அணுக் கருவியலின் தந்தை - ஹோமி பாபா
இந்திய விண்வெளி இயலின் தந்தை - விக்ரம் சாராபாய்
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்ப தந்தை - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
ஹோமியோபதியின் தந்தை - சாமுவேல் ஹானிமன்
No comments:
Post a Comment