Thursday, 15 February 2024

உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்.

📜 உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்:

• உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) குரல் வாக்கெடுப்பின் மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்.

• நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய மாநிலமானது உத்தரகாண்ட்.


📜 General Civil Law in Uttarakhand:

• Uniform Civil Code passed in the Uttarakhand Legislative Assembly Passing of the Uniform Civil Code Bill by voice vote.

• Uttarakhand became the first state in the country to pass a Common Civil Code.

No comments: