1. கீல்வாத முடக்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய் எது?
2. கால்சியம் ஆக்ஸைடு என்பதன் வழக்குப் பெயர் என்ன?
3. இச்ட்யாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பாகும்?
4. விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி யார்?
5. கவுதம புத்தரின் மகன் பெயர் என்ன?
6. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
7. பசுவின் பாலில் எந்த பருவகாலத்தில் கொழுப்பு சக்தி அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
8. ரத்தசோகை உருவாக காரணமான வைட்டமின் எது?
9. ‘நல்ல தாய்களைத் தாருங்கள், உங்களுக்கு நல்ல நாட்டைத் தருகிறேன்’ என்றவர் யார்?
10. இன்டர்நெட் அறிமுகமான நாடு எது?
11. காஸ்மிக் வருடம் என்பது எத்தனை ஆண்டுகளை கொண்டது?
12. எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
13. ‘அரவுண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேஸ்' என்ற நாவலை எழுதியவர் யார்?
14. உடலின் மிகப்பெரிய சுரப்பி எது?
15. 25 வயதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?
விடைகள்
1. டெங்கு காய்ச்சல், 2. சுட்ட சுண்ணாம்பு, 3. மீன்கள், 4. ஷாலி ரைடு, 5. ராகுலன், 6. டென்னிஸ், 7. கோடை, 8. வைட்டமின்-டி, 9.நெப்போலியன், 10. அமெரிக்கா, 11. 25 கோடி ஆண்டுகள், 12. 1956, 13. ஜூல்ஸ் வெர்ன், 14. கல்லீரல், 15. வில்லியம் லாரன்ஸ் பிராக்.

No comments:
Post a Comment