Friday 22 December 2017

பொது அறிவு | 2016-ம் ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எந்த நாட்டில் நடந்தது?

1. 2016-ம் ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எந்த நாட்டில் நடந்தது?
2. பிரெஞ்சு நிறுவனமான ஆஸ்டாம், சக்தி வாய்ந்த ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும் கிளையை இந்தியாவின் எந்த நகரில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது?
3. 'லாமிடை 2016' என்பது இந்திய ராணுவம் எந்த நாட்டின் ராணுவத்துடன் இணைந்து செயல்படுத்தும் போர்ப் பயிற்சியாகும்?
4. மத்திய சுகாதாரத் துறை எந்த ஆண்டுக்குள் மலேரியா இல்லாத தேசமாக இந்தியாவை மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது?
5. பார்வையற்றவர்கள் உணரும் வகையிலான பிரெயிலி எழுத்துரு வசதிகள் செய்யப் பட்ட முதல் எக்ஸ்பிரஸ் ரெயில் எந்த இரு நகரங் களுக்கு இடையே இயக்கப்படுகிறது?
6. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற் காக ஓட்டெடுப்பு நடத்திய நாடு எது?
7. உலகின் முதல் மின்சார சாலையை வெள்ளோட்டம் நடத்திய நாடு எது?
8. பெருநாடு சமீபத்தில் எந்த நோய்க்கு எதிராக அவசர பிரகடனம் செய்தது?
9. எந்த நாட்டில் அதன் தேசிய தினத்தன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது?
விடைகள் :
1.இந்தியா (கவுகாத்தி மற்றும் ஷில்லாங் நகரங்களில் நடந்தது),
2. பீகாரில் உள்ள மதேபுராவில்,
3. சீசெல்ஸ்,
4. 2030,
5. வாரணாசி - மைசூர்,
6. இங்கிலாந்து,
7. சுவீடன்,
8. ஜிகா வைரஸ் தாக்குதல்,
9. பிரான்ஸ்.
Tag: 1.India (held in Guwahati and Shillong towns) 2. In Madhepur, Bihar, 3. Seychelles, 4. 2030, 5. Varanasi - Mysore, 6. England, 7. Sweden, 8. Giga Virus Attack, 9. France.