Monday, 23 March 2020

3. புவியியல் முக்கிய வினாவிடை!

=>இங்கிலாந்தில் நவீன கன்சர்வேடிவ் கட்சி அமைக்க உதவிய பிரிட்டிஷ் பிரதம மந்திரி மற்றும் ஆசிரியர் . அவர் பெயர் என்ன ?
விடை : - பெஞ்சமின் டிஸ்ரேலி

=>ஹெலிகாப்டரை கண்டுபிடித்தவர் மற்றும் ஓவியத்தை உருவாக்கிய இத்தாலிய மேதை பெயர் என்ன ?
விடை : - லியோனார்டோ டா வின்சி

=> இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண் , பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்
விடை : - சிறப்பு திருமணச்சட்டம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=> பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் ?விடை : - மகேந்திரவர்மன்

=> இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
விடை : - பெங்களூர்

=> ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது . அவ்வாறு செயல்படுவதற்கு காரணம்?
 விடை : - சாயம் வெளுத்தல்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது ?
விடை : - தேனிரும்பு

=>தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம் விடை : - நாகப்பட்டினம்

=>ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார் ?
விடை : - 1937
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=> இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது ?
விடை : - கைத்தறிகள்

=>இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
விடை : - தமிழ்நாடு

இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது ?
விடை : - கேரளா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை வடிவமைத்தவர் யார் ?
விடை : - பிங்கலி வெங்கையா

=>ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்?
விடை : - பாண்டிய வம்சம்


=>தேசிய மாசு கடைப்பிடிக்கப்படும் நாள் தடுப்பு தினம்?
விடை : - டிசம்பர் 2 ஆம் தேதி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>உலகின் சர்க்கரைக் கிண்ணம்?
 விடை : - கியூபா

=>கேசரி என்பது ?
 விடை : - ஒரு மராத்திய பத்திரிகை

=> பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் விடை : - கரிசல் மண்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
விடை : - அஸ்ஸாம்

=>முதன் முதலில் புத்தர் எங்கு போதித்தார் ?
விடை : - சாரநாத்

=>குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை?
விடை : - ஆரியபட்டர்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்?
விடை : - முதலாம் நரசிம்மவர்மன்

=> அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை?
 விடை : - கிருஷ்ண தேவராயர்

=> குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம் . அதற்கான தீர்மானத்தை விடை : - பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்?
விடை : - குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்

=>தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது ?
விடை : - மேற்கு கடற்கரை

=>தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்?
விடை : - 03 : 02
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>ஒரு மசோதா , நிதி மசோதாவா ? இல்லையா என்று தீர்மானிப்பவர்?
விடை : - லோக் சபையின் சபாநாயகர்

 => புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு?
விடை : - பருவ காலங்கள்

=>கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்?
விடை : - முதலாம் ராஜேந்திரன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்?
விடை : - டல்ஹௌசி பிரபு

=>யார் முதலில் மனித உடலின் இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தார் ?
விடை : - வில்லியம் ஹார்வி

=>மனிதர்கள் கேட்கக்கூடிய அதிர்வெண் ஒலி எவ்வளவு ? விடை - 20 ஹெர்ட்ஸ் ஹெர்ட்ஸ் முதல் 20000
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>பின்வருவனவற்றில் எது ப்யோர்கியா வால் பாதிக்கப்படுகிறது ?
விடை : - ஈறுகளில்

=>ஒரு கணினி விசைப்பலகையில் நீண்ட பட்டன் எது ?
விடை : - இடைவெளி பட்டியல்

=>நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி . அவரது கால்கள் போலியோ நோயால் முடமானது . அவர் பெயர் என்ன ?
விடை : - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் ஒளி ஆற்றலை எதிலிருந்து பெறுகின்றன ?
விடை : - சூரியன்

=>இந்தியாவில் உள்ள எந்த நதி ஏராளமான மாநிலங்களால் பகிர்ந்து வருகிறது ?
விடை : - மகாநதி

=>சூரினுக்கு மிக அருகில் உள்ள கிரகம் எது ? விடை : - மெர்குரி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>சரளை மண் உருவாவதற்கு காரணம் ? விடை : - ஊடுருவலின்

=>இந்தியாவின் எந்த பகுதி நிலநடுக்கோட்டிற்கு நெருங்கி உள்ளது ? விடை : - நிகோபார் தீவுகள்

=>தமிழ்நாட்டில் எஃகு ஆலை எங்கு அமைந்துள்ளது ? விடை : - சேலம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>தமிழ்நாடு எந்த பருவகாலத்தில் அதிக மழை பெறுகிறது ?
விடை : - வட கிழக்கு பருவமழை

=> ஜெர்மனியின் நாணயம்?
 விடை : - யூரோ

=>பின்வருவனவற்றில் துணைக்கோள் ? விடை : - சந்திரன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
=>இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
 விடை : - பெங்களூர்

=>நீண்ட பாலைவனம் எது ?
விடை : - சஹாரா

No comments: