Saturday, 14 September 2019

தகவல் துளிகள் - வரலாறு


 • கிபி1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றியவர்கள் (துருக்கியர்கள்). 
 • வாஸ்கோடகாமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த அரசர் (மன்னர் சாமான்). 
 • இந்தியாவின் முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநராக விளங்கியவர் (பிரான்சிஸ்கோடி அல்மெய்டா). 
 • பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக் குழு இவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது (கால்பாட்). 
 • ஐரோப்பியர்கள் (இந்தியா) வர புதிய கடல்வழிகளைக் கண்டு பிடிக்க முயன்றனர், 
 • சதி ஒழிப்பில் அல்போன்சா அல்புகர்க்கு (பெண்டிங்) பிரபுவிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். 
 • செயின்ட் ஜார்ஜ் கோட்டை (சென்னை) என்னுமிடத்தில் கட்டப்பட்டது. 
 • மதராசினை விலைக்கு வாங்கிய ஆங்கில வணிகர் (பிரான்சிஸ் பதினான்காம் லூயின் பொருளாதார ஆலோசகர் (கால்பாட்). 
 • தங்க கிழக்கு நாடுகள் என ஐரோப்பியர்களால் அழைக்கப் பட்ட நாடுகள் (சீனா, இந்தியா), 
 • கர்நாடக நவாப்பின் தலைநகரம் (ஆர்க்காடு). 
 • பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு (1757). 
 • ஐதர் அலியின் தந்தை ஒரு (பாஜ்தார்). 
 • தக்கர்கள் செயல்பட்ட இடம் (மத்திய இந்தியா). 
 • சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு (1829). 
 • 1856-ல் இப்பகுதிகளுக்கிடையில் இருப்புப் பாதை அமைக்கப் - பட்டது (சென்னையிலிருந்து அரக்கோணம்) 
 • டியூப்ளே (பாண்டிசேரி) ஆளுநராவர். 
 • ஐதர்அலியைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி (ஸ்மித்) ஆவர். 
 • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் (இராபர்ட் கிளைவ்) ஆவர், 
 • ஐதர் அலியின் மகன் (திப்புசுல்தான்) ஆவார். 
 • பெண் சிசுக்கொலை அதிகம் காணப்பட்ட இடம் (இராஜஸ்தான்) ஆகும் 
 • டல்ஹெளசி அறிமுகப்படுத்திய தபால் முறை (அரை அனா). 
 • ஆற்காட்டு வீரர் என்ற சிறப்பினைப் பெற்றவர் (இராபர்ட் கிளைவ்) 
 • 1835-ல் பெண்டிங் பிரபு இந்தியாவின் அலுவலக மொழியாக அறிவித்த மொழி (ஆங்கிலம்). 
 • தக்கர்களை அடக்கிய துறைக்குத் தலைமை தாங்கியவர் (மேஜர் ஸ்மேன்). 
 • இந்திய இருப்புப் பாதைத் திட்டத்தின் தந்தை (டல்ஹெளசி 
 • தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்குத் தலைமை ஏற்றவர் (மருது சகோதரர்கள்). 
 • 1857-ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் விதம் (சிப்பாய் கலகம்), 
 • 1857-ல் நடந்த புரட்சியை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் விதம் (முதல் இந்திய சுதந்திரப் போர்), 
 • இந்தியப் பெரும் புரட்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் (கானிங்), 
 • கன்வர்சிங் ஒரு (நிலப்பிரபு). 
 • ஜான்சிராணி இலட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம் (மத்திய இந்தியா), 
 • வைசிராய் என்பதன் பொருள் (அரசப் பிரதிநிதி). 
 • பெரும் புரட்சியை அடக்க ஆங்கிலேயருக்கு உதவி செய்த படைப்பிரிவு (கூர்க்கர் பிரிவு). 
 • விக்டோரியா பேரரசியின் அறிக்கையை (கானிங் பிரபு) (அலகாபாத்) தர்பாரில் வாசித்தார்.
 • ஜவஹர்லால் நேரு எழுதிய இந்திய வரலாற்று நூல் (டிஸ்கவி ஆஃப் இந்தியா). 
 • இந்திய ராணுவத்தில் ஆங்கிலேயருக்கு அறிமுகப் படுத்திய துப்பாக்கிகள் (புதிய என்ஃபீல்டு. 
 • பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் (இராஜராம் மோகன்ராய்). 
 • சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக் காலப்பெயர் (முல்சங்கர்), 
 • பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் (சென்னை ) 
 • 1893 ஆம் ஆண்டு உலகச் சமய மாநாடு நடைபெற்ற இடம் (சிக்காகோ). 
 • ராஸ்த் கோப்தார் என்பது ஒரு (பத்திரிகை). 
 • முல்சங்கர் (சுவாமி வீராஜானந்தா) என்பவின் சீடராகி வேதங்களைக் கற்றார்.
 • தயானந்த சரஸ்வதியின் முழக்கமாக விளங்கிய சொற்றொடர் (வேதங்களை நோக்கிச் செல்) ஆகும். 
 • சமஸ்கிருத மொழியில் தியோசாரி என்பது (கடவுளைப் பற்றிய அறிவு) என்று அழைக்கப்படுகிறது 
 • 1892-ஆம் ஆண்டு அமிர்தசரசில் (கால்சா) கல்லூரி தொடங்கப்பட்டது) 
 • தியோசாபிகல் என்ற சொல் பெறப்பட்ட மொழி (கிரேக்க மொழி). 
 • சீக்கியர்கள் வழிபாடு ஸ்தலங்கள் (குருத்து வாராக்கள்). 
 • லிட்டன் பிரபு இந்தியப் பத்திரிகைகளின் கதந்திரத்தைக் கட்டுப் படுத்த வெளியிட்ட சட்டம் (வட்டார மொழிகள் பத்திரிகைச் சட்டம்). 
 • டெல்லி தர்பாரை நடத்தியவர் (லிட்டன் பிரபு).
 • இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தயர் (ரிப்பன் பிரபு). 
 • தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1881). 
 • உள்ளட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் (ரிப்பன் பிரபு), 
 • கூட்டுறவுச் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் (கர்சன் பிரபு). 
 • தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தியவர் (கர்சன் பிரபு). 
 • வங்காளப் பிரிவினை நிகழ்ந்த ஆண்டு (1905). 
 • முதல் உலகப்போர் நிகழ்ந்த ஆண்டுகள் (1914-1918). 
 • ஆகஸ்டு அறிக்கையை வெளியிட்டவர் (மாண்டேகு). 
 • சுதேசி இயக்கத்தின் போது மக்கள் உபயோகித்த முழுக்கம் (வந்தே மாதரம்)
 • தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள் (மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்)
 • இந்தியாவில் மக்கள்தொகை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (1881). 
 • சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என முழங்கியவர் (பால கங்காதர தலகர்), 
 • ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1919)
 • ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம் (நைட்வுட்), 
 • சுயராஜ்ஜியக் கட்சி தோன்றிய இடம் (அலிப்பூர் சிறை). 
 • 1929-ஆம் ஆண்டு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் (நேருஜி). 
 • தென்இந்தியாவில் உப்புச் சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர் (இராஜகோபாலாச்சாரியார்), 
 • இரண்டாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு (1939). 
 • இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர் (நேதாஜி. 
 • முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்று கேட்டவர் (ஜின்னா), 
 • இடைக்கால அரசியல் பிரதமர் பதவி வகித்தவர் (நேருஜி. 
 • சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர் (இராஜாஜி),
 • இந்தியா குடியரசு நாள் (26, ஜனவி 1950).
 • (சி.ஆர்.தாஸ்) மறைவிற்குப் பின் சுயராஜ்ஜியக் கட்சி கலைக்கப்பட்டது. 
 • (கான் அப்துல் கபார்கான்) என்பவர் எல்லைகாந்தி என்று அழைக்கப்படுகிறார். 
 • நமது இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் குடியரசுத் தலைவர் (டாக்டர் இராஜேந்திரபிரசாத்). 
 • ஜூனாகத்தின் மன்னர் ஒரு (முஸ்லிம்) ஆவர். 
 • சர்தார் பட்டேல் இந்தியாவின் (இரும்பு மனிதர்) என்று புகழப் - படுகிறார். 
 • ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் தொடர்புடைய ஆங்கிலத் தளபதி ஜெனரல் டயர்). 
 • இந்தியர்கள் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடக் காரணமாக இருந்த ஆங்கிலத் தலைமை ஆளுநர் (லின்லித்கோ). 
 • இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் அவைத் தலைவர் (இலட்சம்), 
 • 1942-ல் காந்தியடிகள் தொடங்கிய இயக்கம் (வெள்ளையனே வெளியேறு). 
 • பூமிதான இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு (1951). 
 • வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1961). 
 • தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக் - கீட்டின் அளவு (30 விழுக்காடு. 
 • ஆசிரியர் தினம் கொண்டாப்படும் நாள் (செப்டம்பர் 5) 
 • கோத்தாரி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு (1964), 
 • சர்வோதய இயக்கத்தினைத் தொடங்கியவர் (வினோபா பாவே) ஆவர். 
 • பெண்கள் சம ஊதியம் பெற வகை செய்யும் சட்டம் (1976). 
 • தொழிற்சாலைகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்து வதைத் தடுக்கும் சட்டம் (1976). 
 • பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் (வினோபா பாவே). 
 • திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு (1950). 
 • ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது (திட்டக்குழு). 
 • நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை (கலப்பு பொருளாதாரம்). 
 • இந்தியாவில் அணுசக்திக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு (1955), 
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் (பெங்களூர்). 
 • முதல் ஐந்தாண்டுத் திட்டம் (வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தது 
 • உலக வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு (1995)
 • தமிழ்நாட்டில் (கல்பாக்கம்) என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைந்ததுள்ளது. 
 • இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிநீர்த்திட்டம் (பக்ரா நங்கல்), 
 • அபார்திட் கொள்கையைப் பின்பற்றிய நாடு (தென் ஆப்பிரிக்கா). 
 • இந்தியா ஐநா, பையில் உறுப்பினர் ஆன ஆண்டு (1945). 
 • முதல் அணி சேரா இயக்கம் நடைபெற்ற இடம் (பெல்கிரேட்). 
 • சார்க் அமைப்பின் தலைமை இடம் (காத்மண்ட்)
 • பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு (1955), 
 • பஞ்சசீலக் கொள்கை (ஐந்து) கோட்பாடுகளை உள்ளடக்கியது. 
 • சார்க் அமைப்பின் விரிவாக்கம் (மண்டலக் கூட்டுறவுக்கான தெற்காசிய சங்கம்). 
 • சீன-இந்தியா போர் நடைபெற்ற ஆண்டு (1962). 
 • கார்கில் போர் நடைபெற்ற ஆண்டு(1999). 
 • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் (நேரு. 

No comments: