1) சிவாஜி வசூலித்த விளைச்சல் வரி பங்கு?2/5 பங்கு
2) ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு? 1774
3) சுதந்திர மரத்தை நாட்டவர்?
திப்புசுல்தான்
4) முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டு?1951
5) இந்திய அரசு எல்லையோர அமைப்பை தொடங்கிய ஆண்டு?
1960
6) உலகத்திலேயே அதிக அதிகாரமுடைய ஜனாதிபதி யார்?
அமெரிக்கா
7) இந்தியாவின் மருத்துவ தலைநகரம்?
சென்னை
8) சணல் தொழிற்சாலை முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
ரிஸ்ரா (கொல்கத்தா )
9) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எப்போது தொடங்கப்பட்டது?
மே 1 2016
10) மொகஞ்சதாரோவின் மிகப்பெரிய தானியக்களஞ்சியம் எத்தனை அடி ஆகும்? 150
11) இந்தியாவில் எந்த மாநிலத்தில் நந்தாதேவி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது?உத்திரபிரதேசம்
12) அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு முன்னுரிமை கொடுத்தது எந்த வகுப்பிற்கு? 1 முதல் 5
13) புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிக எண்ணிக்கையில் மக்களை பாதிக்கும் நோய்? எபிடேமிக்
14) சிக்கிள் செல் அனீமியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் இறக்கும் வரை தினமும் உட்கொள்ள வேண்டியது?
போலிக் அமிலம்
15) சிவப்பு நிறத்தை கண்டறிய முடியாத நிலையில் பெயர் என்ன?புரோட்டோனோபியா
16) புரதம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? முல்டர்
17) தாய் பாறைகள் என அழைக்கப்படுவது? தீப்பாறைகள்
18) புவியின் மேற்பரப்பில் மொத்த பரப்பளவு?
510 பில்லியன் ச கி மீ
19) சிலிக்கா பாறைகள் அதிகம் காணப்படும் அடுக்கு?மேலோடு
20) அமைதிப் மண்டலம் என அழைக்கப்படுவது எது?
நிலநடுக்கோட்டுதாழ்தழமண்டலம்
21) நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பீரோஸ்துகளக்
22) செம்மறி ஆட்டு மேகங்கள் என அழைக்கப்படுவது எது?
இடைபட்ட திரள் மேகங்கள்
23) வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளது என கண்டறிந்தவர்?
ஜோசப் பீரிஸ்ட்
24) காற்றின் செங்குத்து அசைவினை எவ்வாறு அழைக்கலாம்?
காற்றோட்டம்
25) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தவர்?
மொராஜி தேசாய்
26) சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிவரும் கோள் எது?
வெள்ளி
27) சர்வதேச மலைகள் தினம்?
டிசம்பர் 11
28) ஆண்டிஸ் மலைத்தொடர் காணப்படும் பகுதி?
தென்அமெரிக்கா
29) இந்தியாவிற்கு வந்த முதல் சீன பயணி யார்?
பாகியன்
30) உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படும் காடுகள்?
வெப்பமண்டல மலைகாடுகள்

1 comment:
Nice and Helpful post
Post a Comment