Ad Code

பொது அறிவு கேள்வி பதில்: இந்தியா - புவியியல்

புவியியல்

  • ஒசோன் துளை: அண்டார்டிக் பகுதி
  • தாவரங்களுக்கு ஏற்ற மண்: பாறை மண்
  • சைலண்ட் வேலி: கேரளா
  • பஞ்சாபில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை: கபூர்தலா
  • தென்னிந்தியாவின் நீளமான நதி: கோதாவரி
  • தமிழ்நாட்டில் மண்டல பொறியியல் கல்லூரி: திருச்சி
  • குறைந்த வனப்பகுதி கொண்ட மாநிலம்: ஹரியானா
  • குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்: நீலகிரி
  • நீளமான கடற்கரை கொண்ட மாநிலம்: குஜராத்
  • பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி: வேலூர்
  • தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் மாதங்கள்: அக்டோபர்-டிசம்பர்
  • ஆயிரம் ஏரிகளின் நாடு: பின்லாந்து
  • அதிக உயரமான நீர்வீழ்ச்சி: ஏஞ்சல்
  • அடிஸ் அபாபா தலைநகரம்: எத்தியோப்பியா
  • அதிக உப்புத்தன்மை கொண்ட கடல்: செங்கடல்
  • பிரேசிலிய புல்வெளி: காம்பஸ்
  • முன்னணி கரும்பு உற்பத்தி நாடு: பிரேசில்
  • 200 ஆண்டுகள் பழமையான தெஹ்ரி நகரில் உள்ள நதி: பாகீரதி
  • அமெரிக்காவில் முக்கிய அரிசி சாகுபடி: டெக்சாஸ்
  • சூயஸ் கால்வாய் இணைப்பது: செங்கடல் - மத்தியதரைக் கடல்
  • உலகின் பரப்பளவில் இந்தியாவின் பங்கு: 2.4%
  • குக்டி வனவிலங்கு சரணாலயம்: இமாச்சலப் பிரதேசம்
  • நாதுலா, ஜெலப் லா அமைந்துள்ள இடம்: சிக்கிம்
  • உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு: 16%
  • இந்தியப் பெருங்கடல் நாடுகள்: 46
  • நர்மதா சாகர் திட்டம்: மத்தியப் பிரதேசம்
  • அதிக வனப்பகுதி (சதவீதம்) கொண்ட இடம்: அந்தமான்

வரலாறு மற்றும் அரசியல்

  • இந்தியாவின் தற்போதைய அலுவல் மொழிகள்: 22
  • மாநில மறுசீரமைப்புச் சட்டம் ஆண்டு: 1956

வானியல்

  • பூமி 1 டிகிரி தீர்க்கரேகையை கடக்க எடுக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
  • எஸ்கிமோக்கள்: மங்கோலிய இனம்
  • லீப் ஆண்டு அல்ல: 1662
  • பூமியின் சுழற்சியால் ஏற்படுவது: இரவு பகல்
  • தட்சிணாயனம் எதைக் குறிக்கிறது: தெற்கு நோக்கிய இயக்கம்
  • சமமான பகல் இரவு கொண்ட நாள்: மார்ச் 21
  • வடக்கில் வசந்த காலம் இருக்கும்போது, தெற்கில்: இலையுதிர் காலம்
  • ப்ளூட்டோ குள்ள கிரகமாக அறிவிக்கப்பட்டது: 2006
  • அதிக நிலவுகள் கொண்ட கிரகம்: வியாழன்
  • நிலவின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்த முதல் செயற்கைக்கோள்: லூனா 3
  • காலை நட்சத்திரம்: வெள்ளி
  • யுரேனஸ் சுற்றுப்பாதை காலம்: 84 ஆண்டுகள்
  • நெப்டியூனின் சூரியனில் இருந்து உள்ள தூரம்: 449.7 கோடி கி.மீ
  • வியாழனின் சுழற்சி காலம்: 9 மணி 55 நிமிடங்கள்

Post a Comment

0 Comments

Ad Code