Tuesday, 11 February 2020

எங்கே சுரக்கிறது

கண்ணீர், நிணநீர், வியர்வை போன்ற உடல் திரவங்கள் பலவும் அதற்கான சிறப்பு சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது. அப்படி எது எங்கே சுரக்கிறது தெரிந்து கொள்வோமா...

நிணநீர்ச் சுரப்பிகள் - நிணநீர்

வியர்வைச் சுரப்பிகள் - வியர்வை

சபேஸியஸ் சுரப்பிகள் - சீபம்

கல்லீரல் - பித்தநீர்

கணையம் - கணையச்சாறு

லேக்ரிமல் சுரப்பி - கண்ணீர்

வயிற்றில் சுரப்பது - ஹைட்ரோ குளோரிக் அமிலம்

உமிழ்ர்நீரில் உள்ள என்சைம் - டயலின்

ஸ்டார்ச் செரிக்க - டயலின் என்சைம்

கொழுப்பை செரிக்கத் தேவையான பித்தநீரை கல்லீரல் சுரக்கிறது.

No comments: