முக்கிய இயக்கங்கள்
- பிரம்ம சமாஜசம் - இராஜாராம் மோகன்ராய் (1825)
- ஆரிய சமாஜம்- தயானந்த சரஸ்வதி (1875)
- சுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
- ராமகிருண இயக்கம் - சுவாமி விவேகானந்தர் (1897)
- பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் (1875)
- பிரம்ம ஞான சபை - கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார்
- சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு
- இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
- இந்திய தேசிய படை - நேதாஜி (1943)
- பார்வர்டு பிளாக் - நேதாஜி (1939)
- முஸ்லீம் லீக் - நவாப் சலிமுல்லா கான் (1906)
- கிலாபத் இயக்கம் - முகமது அலி, சௌகத் அலி
- அலிகார் இயக்கம் - சர் சையது அகமது கான்
- பூமிதான இயக்கம் - வினோபாவே
- சர்வோதய இயக்கம் - வினோபாவே
- ஸ்டாத்வைதம் - ராமானுஜர்
- அத்வைதம் - சங்கரர்
- த்வைதம் - மத்வாச்சாரியார்
- தீன் இலாஹி - அக்பர் ஏற்படுத்திய புதிய மதம்
- வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
- பர்தோலி சத்யாகிரகம் - வல்லபாய் படேல்
- நர்மதோ பச்சோ அந்தோலன் - மேதா பட்கர்
- சிப்கோ இயக்கம்
- பேடன் பௌவல்
- செஞ்சிலுவை சங்கம்
- ஹென்றிடுனான்ட்
- கூட்டுறவு சங்கம்
- ராக்டேல் முன்னோடிகள்
- நுகர்வோர் இயக்கம்
- ரால்ப்நேடார்
- சமதர்ம பொருளாதாரம் - காரல் மார்க்ஸ்
- நாசிச கட்சி
- ஹிட்லர்
- பாசில கட்சி
- முசோலினி
- சீக்கிய மதம்
- குருநானக்
- கிறிஸ்தவம்
- இயேசுநாதர்
- தப்லிக் இயக்கம்
- மெளலான முகமது இலியாஸ்
- இஸ்லாம்
- முகமது நபி
- கால்சா படை
- குருகோவிந்த் சிங்
- சிவப்பு சட்டை இயக்கம் - கான் அப்துல் காபர் கான்
- கதர் கட்சி
- லாலா ஹர்தயாள்
- சுதேசி கப்பல் கழகம்
- வ.உ.சி.
- சுயமரியாதை இயக்கம் - பெரியார்
- பகுத்தறிவு இயக்கம்
- பெரியார்
- புத்த சமயம்
- கெளதமபுத்தர்
- சமண சமயம்
- மகாவீரர்
- கான்பூசியஸம்
- கான்பூசியஸ்
- ஒளவை இல்லம்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- சாரதா சதன்
- பண்டித ராமாபாய்
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||