Monday 17 December 2018

இசைக் கலைஞர்கள்

பிரபலமான இசைக்கலைஞர்களும், அவர்கள் இசைத்த இசைக்கருவிகளையும் அறிவோம்...

பண்டிட் ரவிசங்கர் - சிதார்

கன்னியாகுமாரி - வயலின்

பிஸ்மில்லாகான் - ஷெனாய்

ஹரிபிரசாத் சவுராசியா - புல்லாங்குழல்

ஜாகீர் ஹுசேன் - தபேலா

பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம்

குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின்

ராம் நாராயண் - சாரங்கி

சியா டாய்னுதின் டாகர் - வீணை

கோபால் தாஸ் - மிருதங்கம்

No comments: