Monday 21 May 2018

பொது அறிவு - வினா வங்கி

1. தாமிரம், வெள்ளி இதில் அதிக கடத்துதிறன் கொண்ட உலோகம் எது?
2. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று பாடியவர் யார்?
3. பாபருக்குப் பின் மொகலாயர் ஆட்சியைத் தொடர்ந்தவர் யார்?
4. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
5. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?
6. வெற்றிடத்தில் பரவாத ஊடகம் எது?
7. ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரை சூட்டியவர் யார்?
8. சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
9. பயங்கரவாத எதிர்ப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
10. தகடூர் என்பது எந்த நகரின் பழைய பெயர் ?
11. ஜீன்ஸ் துணியை உருவாக்கியவர் யார்?
12. தமிழில் தந்தி அனுப்பும் முறை எப்போது அறிமுகமானது?
13. ஈபிள் கோபுரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
14. மாணிக்க விழா என்பது எத்தனை ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததும் கொண்டாடப்படுகிறது?
15. சூரியனின் மகள் என சிறப்பித்து கூறப்படும் தாவரம் எது?
விடைகள்
1. வெள்ளி, 2. பட்டினத்தார், 3. ஹூமாயுன், 4. நேரு, 5. காரம், 6. ஒலி, 7. லயனல் பீல்டென், 8. சார்லஸ் டார்வின், 9. மே 21, 10. தர்மபுரி, 11. ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ், 12. 1994, 13. ஸின்,

No comments: