விளையாட்டு வீரர்களின் திறமை, குணங்களின் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு பெயர்கள் சூட்டி அழைப்பதுண்டு. கிரிக்கெட் விளையாட்டில் அப்படி பெயர்பெற்ற சில விளையாட்டு வீரர்களை அறிவோம்...
லிட்டில் மாஸ்டர் - சச்சின் தெண்டுல்கர்
த கொரில்லா - இயான் போத்தம்
ஜம்போ - அனில் கும்ப்ளே
ஹரியானா ஹரிகேன் - கபில்தேவ்
ஜாம்மி - ராகுல் டிராவிட்
பெங்கால் டைகர் - சவுரவ் கங்குலி
டிஸ்ஸி - ஜேசன் கிலஸ்பி
சிட்டா - இஜாஸ் அகமது
ஷோட்டா சவாப் - திலீப் வெங்சர்கார்
பல்டிமோர் எக்ஸ்பிரஸ் - ஹாசிம் ரஹ்மான்
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் - சோயிப் அக்தர்
லிட்டில் மாஸ்டர் - சச்சின் தெண்டுல்கர்
த கொரில்லா - இயான் போத்தம்
ஜம்போ - அனில் கும்ப்ளே
ஹரியானா ஹரிகேன் - கபில்தேவ்
ஜாம்மி - ராகுல் டிராவிட்
பெங்கால் டைகர் - சவுரவ் கங்குலி
டிஸ்ஸி - ஜேசன் கிலஸ்பி
சிட்டா - இஜாஸ் அகமது
ஷோட்டா சவாப் - திலீப் வெங்சர்கார்
பல்டிமோர் எக்ஸ்பிரஸ் - ஹாசிம் ரஹ்மான்
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் - சோயிப் அக்தர்
No comments:
Post a Comment