Friday 22 December 2017

பொது அறிவுக்களஞ்சியம்

1. எந்த நாட்டுக்கு இடையேயான இந்திய எல்லையில், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க லேசர் சுவர் மற்றும் ஸ்மார்ட் சென்சார் வசதி செய்யப்பட்டுள்ளது?
2. இந்தியா பரிசோதனை செய்த 'அக்னி 4' ஏவுகணை எவ்வளவு தூர இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது?
3. 'லீப் வினாடி' எதை ஈடு செய்வதற்காக சேர்க்கப்படுகிறது?
4. யூ.பி.எஸ்.சி. அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
5. ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்ததற்காக இந்திய அரசின் 'ஸ்குரோல் ஆப் ஹானர்' விருது பெற்றவர் யார்?
6. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பேராசிரியர், ராணி எலிசபெத் விருது பெற்றார், அவர் யார்?
7. தென்கொரியாவின் தற்போதைய அதிபராக இருப்பவர் யார்?
8. சர்ஜென் கிலோப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
9. எல்நினோ என்பது என்ன?
10. 'புகுந்தீங்கு' என்ற சொல்லை எப்படி பிரித்து எழுத வேண்டும்?
11. சிறந்த மின்வினியோக செயல்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான மத்திய அரசு விருது பெற்ற மாநிலம் எது?
12. 2016-ம் ஆண்டுக்கான 'உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்' பட்டம் பெற்ற வீரர் யார்?
13. சோம்தேவ் தேவ்வர்மன் விளையாட்டுத் துறையில் தனது ஓய்வை அறிவித்தார், அவர் எந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்?
14. பஞ்சாபில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
15. 3-வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
16. விமானப்படை துணை தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் யார்?
17. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்அதிபரான செய்க் ரபிக் முகமது, எந்த நாட்டின் படைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்?
18. உலகப்புகழ் பெற்ற 'காலா திருவிழா' இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
19. தென்மேற்கு பருவக்காற்றால் அதிக மழை பெறும் தமிழக பகுதி எது?
20. 'என்.டி.ஆர். ஆரோக்ய ரக்‌ஷா' என்பது எந்த மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட சுகாதார திட்டமாகும்?
விடைகள்
1. இந்திய வங்காள தேச எல்லையில், 2. 4 ஆயிரம் கிலோமீட்டர், 3. பூமியின் சுழற்சி வேகம் குறைவதை ஈடு செய்ய, 4. டேவிட் சையிமிலியா, 5. கவுரவ் கோயல், 6. சங்கர் பாலசுப்பிரமணியன், 7. மூன் ஜாய் இன், 8. கால்பந்து, 9. 5 முதல், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் வானிலை நிகழ்வு, 10. புகுந்து+ஈங்கு, 11. பஞ்சாப் மாநில மின்சார நிறுவனம், 12. செர்கே கர்ஜாகின், 13. டென்னிஸ், 14. கால்பைசாகி, 15. ஏ.கே.சந்தா, 16. ஷிரிஸ் பாபன் டியோ, 17. கிர்கிஸ்தான், 18. ஒடிசா, 19. நீலகிரி, 20. ஆந்திரா
Tag: 1. The Indian border on the Indian border, 2. 4 thousand kilometers, 3. to compensate for the rotation of the Earth's rotation 4. David Simeilia, 5. Gaurav Goyal, 6. Shankar Balasubramanian, 7. Moon Joy In, 8. Football, 9 10. The weather is the 10th, 10th anniversary of the weather, 10. The induction + and the Punjab State Electricity Company, 12. Sergey Karjakin, 13. Dennis, 14. Galbasaki, 15. AK Chanda, 16. Shiraz Baban Dio , 17. Q. Kirkistan, 18. Orissa, 19. Nilgiri, 20. Andhra Pradesh

No comments: