Friday 22 December 2017

புதினங்களை படைத்தவர்கள்

புகழ்பெற்ற சில புதினங்களையும், அவற்றை எழுதியவர்களையும் அறிவோம்...
  1. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம்வேதநாயகம் பிள்ளை
  2. அலையோசை - கல்கி
  3. பாவை விளக்கு - அகிலன்
  4. அகல் விளக்கு, கரித்துண்டு - மு.வரதராஜன்
  5. காந்தமுள் - கு.ராஜவேலு
  6. மோகமுள் - தி.ஜானகிராமன்
  7. மலைக்கள்ளன் - நாமக்கல் கவிஞர்
  8. தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
  9. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி
  10. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
  11. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
  12. கரைந்த நிகழ்வுகள் - அசோகமித்திரன்
  13. தொலைந்துபோனவர்கள் - சா.கந்தசாமி
  14. கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
  15. மகாநதி - பிரபஞ்சன்
  16. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
  17. உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
  18. கருவாச்சிகாவியம் - வைரமுத்து
  19. மெர்க்குரிப் பூக்கள் - பாலகுமாரன்
  20. சோற்றுப் பட்டாளம் - சு.சமுத்திரம்
Tag: Seventh World - Jayamohan Subathankavam - SR Ramakrishnan Nucleus - vairamuthu Mercury flowers - Balakumaran Alert - ts

No comments: