Friday 22 December 2017

6ம் வகுப்பு தமிழ் - பாம்பு எதற்காக நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுகிறது

16.இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன
அ)244
ஆ)52
இ)2500
ஈ)2750
17.பாம்பு எதற்காக நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுகிறது
அ)பழிவாங்க
ஆ)பசியின் காரணமாக
இ)சுற்றுப்புற வாசனை அறிய
ஈ)இரையை கொல்ல
19. வேற்றுநிலை மெய்மயக்கத்திற்கு மட்டும் உரிய எழுத்தக்கள்
அ)க் ச் த் ப்
ஆ)ற் ன்
இ)ர் ழ்
ஈ)ட் ன்
20.மனைக்கு விளக்கம் மடவாள் என்னும் பாடல் இடம்பெற்ற நூல்
அ)நாண்மனிக்கடிகை
ஆ)நாலடியார்
இ)திருவருட்பா
ஈ)திருக்குறள்
21.கடிகை என்பதன் பொருள்
அ)மருந்து
ஆ)விளக்கு
இ)அணிகலன்
ஈ)மணிகள்
22.சமரச சன்மார்க் நெறியை வழங்கியவர்
அ)இராமையா
ஆ)வள்ளலார்
இ)பாரதியார்
ஈ)விளம்பிநாகனார்
23."வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கை அருவா.
- இப்பாடல் எவ்வகையை சார்ந்தது
அ)தாலாட்டுப்பாடல்
ஆ)விளையாட்டுப்பாடல்
இ)தொழில்பாடல்
ஈ)கொண்டாட்டப்பாடல்
24.ஜப்பானியர் வணங்கும் பறவை
அ)கிளி
ஆ)கொக்கு
இ)மயில்
ஈ)புறா
25.தளிர்த்தற்று பிரித்து எழுதுக
அ)தளிர் 10 தற்று
ஆ)தளித்து 10அற்று
இ)தளித்த10 தற்று
ஈ)தளிர் 10அற்று
26.ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடம் அல்லாலது.
அ)சரஸ்வதி நூலகம்
ஆ)உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
இ)அரசு ஆவணக்காப்பகம்
ஈ)தமிழ் பல்கலைகழகம்
27.கனவுக்காண்பதில் பாரதிக்கு நிகர் __________________
அ)பாரதிதாசன்
ஆ)கண்ணதாசன்
இ)பாரதியார்
ஈ)வாணிதாசன்
28.மனிதனைக் குறிக்கும் உயிரெழுத்து எது?
அ)அ
ஆ)ஆ
இ)ஊ
ஈ)ஒள
29.கல்விக்கு விளக்காக விளங்குவது
அ)அறிவு
ஆ)நல்லெண்ணம்
இ)புகழ்
ஈ)அன்பு
30.அறிவை வளாக்கும் அற்புத கதைகள்
அ)அரவிந்த குப்தா
ஆ)தெனாலிராமன்
இ)ஜானகிமனவாளன்
ஈ)பி.எம். முத்து
விடைகள்:
16)அ 17)இ 18)ஆ 19)இ 20)அ21)இ 22)ஆ 23)இ 24)ஆ 25)ஆ26)ஈ 27)இ 28)அ 29)ஆ 30)இ
Tag: 26. The location is not protected. A) Saraswathi Library B) Global Research Institute C) government archives D) Tamil University