Ad Code

நடப்பு நிகழ்வுகள் 2018

ஜெட் விமான எரிபொருள் விலை உயர்வால் கடுமையான பாதிப்புகுள்ளாகியுள்ள விமான எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சியில் கலால்வரியை 11 சதவீதமாக குறைத்துள்ளது.

இறக்குமதியை குறைத்து நடப்பு கணக்குப் பற்றாக்குறையை சரிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 20 % அடிப்படை தகவல் தொடர்பு சாதனங்களின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் வை-பை வசதியை வழங்கத்திட்டமிட்டுள்ளது.

2018 ஆண்டுகள் மழைக்காலத்தில் 9% மழை பதிவிட்டுள்ளது. மழைக்காலம்  பற்றாக்குறையுடன் நிறைவடைந்துள்ளதால் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகபட்ச மழை பற்றாக்குறையுடன் இருப்பதால் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எம்என்எஸ் 93-வது ரைசிங் தினமானது இராணுவ நர்சிங் துறையால் கொண்டாடப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் வியட்நாம் கடலோர காவலர்கள் மற்றும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கிடையே ஓர் உயர் நிலைக் கூட்டம்  கடலோர காவல்ப்படை மையத்தில் நடத்தப்பட்டது.

தேசிய பெண்களுக்கான குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் சார்ஜிபாலா தேவி ஆவார்

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் அமைய உள்ள இடம்  மும்பை ஆகும்.

மிக்-21 போர் விமானத்தை  தனியாக இயக்கிய முதல் பெண் விமானி  அவனி சதுர்வேதி

ஆசியாவின் மிகப்பெரிய அளவிலான முதல்  Co2  உட்செலுத்துதல் திட்டத்தை எந்த நிறுவனம் ONGC

660 மெகாவாட் உடங்குடி அனல் மின் திட்டத்தின் மின்சாரம் உற்பத்தி அமைப்பாகும்.

6-வது உலக அரசாங்க மாநாடு புதுடெல்லியில் நடந்த மாநாடுகளில் நடைபெற்றது.

திருநங்கைகளின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க திருநங்கைகள் நல்வாழ்வு ஆணையத்தை அமைக்க உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

சத்தியவதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினராக நியமனம் செயப்பட்டுள்ளார்.

பவானி தேவி ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலககோப்பை சாட்டிலைட்  வாள்வீச்சு சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.

புதுடெல்லியில் சிந்துநதி ஆணையத்தின் 114-வது கூடுகை எங்கு நடைபெற்றது

மேரிகோம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கணை ஆகும்.

இந்திய பத்திரிக்கை கவுன்சில் புதிய செயலாளராக  அனுபமா பட்நாகர் பொறுப்பேற்பு ஆகும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் திலையான அணை அமைந்துள்ளது

தேசிய ஒருமைபாடுக்காக ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத் திட்டம்  செயல்படுங்கின்றது.

நெடுஞ்சாலை துறையால் சுகத் யாத்ரா பொபைல்  செயலியை உருவாக்கியுள்ளது

இந்தியாவில் 10  ஆண்டுகளுக்கு முன் 47 இருந்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27% குறைந்து அமைந்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code