Monday 16 March 2020

புராண பறவைகள்

புராணங்களில் இடம் பெற்ற புகழ்பெற்ற பறவைகள் பற்றி அறிவோம்...

பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் திறன் கொண்ட பறவை - அன்னம்.

பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனுக்குத் தூது அனுப்பிய பறவை - அன்னச் சேவல்.

கூடுகட்டத் தெரியாத பறவை - குயில்.

தன் துணையைப் பிரியாமல் வாழும் பறவை - அன்றில்.

இந்து புராணங்களில் இடம் பெறும் தேவலோகப் பறவை - சக்கர வாகம்.

சூரிய ஒளியில் கூடிக் களிக்கும் பறவை - சக்கரவாகம்.

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை பெற்ற பறவை - பீனிக்ஸ்.

No comments: