Ad Code

ஜிங்கி மெக்னட் தேஷ் கா ஆதார், உங்கி பென்ஷன் கா சப்னா சாகார்.

தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் 
இந்திய அரசு 
ஜிங்கி மெக்னட் தேஷ் கா ஆதார், உங்கி பென்ஷன் கா சப்னா சாகார். 
தேசிய ஓய்வூதிய திட்டம் வர்த்தகர்கள் & சுய வேலைவாய்ப்பு நபர்களுக்கு நாட்டில், 3 கோடி கடைக்காரர்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு நபர்களின் எதிர்காலத்தை பாதுகாத்தல்- மோடி அரசின் உறுதிமொழி
முக்கிய அம்சங்கள்:
• 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.3000/ உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்
• தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம்
• இந்திய அரசும் சமவிகித பங்களிப்பு செய்யும்
• மாதாந்திர பங்களிப்பு ரூ.55- ரூ.200
• ஒய்வூதிய தொகை LIC மூலம் வழங்கப்படும்
• தகுதி : • 18-40 வயது உடையவர்கள்
• ரூ.1.5 கோடிக்கு குறைவாக ஆண்டு விற்று முதல் கொண்டவர்கள்
• EPFO, ESIC, NPS (அரசு நிதி உதவி) PM-Sym உறுப்பினராக இருத்தல் கூடாது அல்லது வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது பதிவுபெறும் நடைமுறைகள் உங்களது ஆதார் கார்டு மற்றும் சேமிப்பு / ஜன்தன் கணக்கு பாஸ்புத்தகத்தை அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லுங்கள் மையத்தில் உங்களது வயது அடிப்படையில் மாதாந்திர பங்களிப்பு கணக்கீடு செய்யப்படும் (ரூ.55-ரூ.200) CSC-ல் உங்களது முதலாவது மாதாந்திர பங்களிப்பை ரொக்கமாக செலுத்துதல் நாமினேசன் மற்றும் ஆட்டோ -டெபிட் கட்டாய படிவத்தில் கையெழுத்திடவும் உடனடியாக வியாபாரி பென்சன் அட்டை வழங்கப்படும். வரும் மாதங்களுக்கான பங்களிப்பு தொகை வங்கி/ஜன்தன் கணக்கிலிருந்து தானாகவே கழித்து கொள்ளப்படும் முழுமையான பதிவு ப்ராசஸ் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளும் அதிக தகவல்களுக்கு அழைக்கவும் டோல் ப்ரீ எண்: 1800 267 6888 மேற்கண்ட திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஷாப்கீப்பர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சுய-வேலை செய்யும் நபர்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தின் பதிவு செய்ய வேண்டும் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை கண்டறிவதற்கு பார்க்கவும்: www.locator.csccloud.in | சுயபதிவுக்கு பார்க்கவும்: https://maandhan.in/vyapari 
ஜிங்கி மெக்னட் தேஷ் கா ஆதார், உங்கி பென்ஷன் கா சப்னா சாகார்.

Post a Comment

0 Comments

Ad Code