Monday 3 December 2018

பொது அறிவு | வினா வங்கி,

1. முன்பு இந்திரா அவாஸ் யோஜனா என்று அழைக்கப்பட்ட திட்டம் தற்போது எப்படி அழைக்கப்படுகிறது?

2. அக்பர் கால முகலாய நிர்வாக பிரிவுகளை வரிசைப்படுத்துக?

3. சமாதான தந்தை என போற்றப்பட்ட இந்திய பிரதமர் யார்?

4. டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் நிறுவப்பட்ட ஆண்டு எது?

5. சித்தர் பாடல்களில் சரசுவதி என்ற சொல் எதைக் குறிக்கிறது?

6. ஓவியத் திறமை பெற்றிருந்த இந்திய பிரதமர் யார்?

7. டோக்கன் நாணய முறையை அறிமுகம் செய்தவர் யார்?

8. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கராக கருதப்படுபவர் யார்?

9. கணினி நிரலில் ஏற்படும் தவறு எப்படி அழைக்கப்படுகிறது?

10. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை விசாரித்த கமிஷன் எது?

விடைகள் :

1. பிரதம மந்திரி கிராம அவாஸ் யோஜனா, 2. சுபா - சர்கார், பர்கானா, 3. லால் பகதூர் சாஸ்திரி, 4. 1616, 5. வல்லாரைக்  கீரை, 6. வி.பி.சிங், 7. முகமது பின் துக்ளக், 8. மகாவீரர், 9. பக், 10. நானாவதி கமிஷன்.

No comments: