நடப்பு நிகழ்வுகள் 2018

பாகிஸ்தானின் சுதந்திர விழாவில் விருந்தினர்களுக்கு பழங்குடியினர் பாங்கா என்னும் கைசிறி வழங்கினார்கள்.

"சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்  கீழ் செயல்படுத்தப்படும்" வட கிழக்கு சர்க்யூட்: இம்பால் & கோன்ஜோம் மேம்பாட்டு திட்டத்தை மணிப்பூர் ஆளுநர் டாக்டர் நஜ்மா ஏ. ஹெப்துல்லா திறந்து வைத்தார்.

உள்நாட்டு தத்தெடுப்பு தொடர்பான  ஹேக் ஒப்பந்ததின்படி இந்தியாவுடன் தத்தெடுப்பு தொடர ஆஸ்திரேலியா ஒப்பந்த முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பிராண்ட்கள்:
இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த பிராண்ட்
டாடா
ஏர்டெல்
இன்ஃபோஸிஸ்

இந்தியாவின் வலுவான பிராண்ட்:
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இந்தியாவின்  வளர்ந்து வரும் பிராண்ட் கோடக் மஹிந்திரா வங்கி

பசுமை மைசூரு:
பசுமை முயற்சி காரணமாக கர்நாடகாவின் ஹேசுரு திட்டம், நகரத்தின் மற்றும் மாவட்டத்தின் மரங்களை அதிகரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்

நப் நிர்மன் 2018- எதிர்கால பசுமை விமான நிலையங்களுக்கு ஒரு புதிய பரிவர்த்தனை திட்டம்.
சாலை பாதுகாப்பு பிரச்சாரங்களுக்கான பிராண்ட் தூதர்- திரைப்பட நடிகர் அக்ஷ்ய குமார்.

உன்னத் பாரத் அபியான்:
மனிதவள மேம்பாடுத் துறை அமைச்சகத்தின் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் உன்னத் பாரத் அபியான் சுதந்திர தின நிகழ்வில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டம் திஷா- இந்தியாவின் திட்டம் திஷாவின் ஒரு மில்லியன் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க அரசு அறிவித்துள்ளது.

ரயில் பாதுகாப்பு  திட்டம்:
ரயில் பாதுகாப்பு திறன் மேம்பாட்டிற்காக ஆர்ஒடி இந்திய ஜப்பான் இடையே கையெழுத்து ஆகியுள்ளது.

இந்திரா உணவகம்:
இந்திரா உணவகம்  தொடங்கி ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கொடுக்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இந்திரா உணவகத்தில் ரூ.5க்கும் மதிய மற்றும் இரவு உணவு ரூ-10க்கும் வழங்கப்படுகின்றது.  மொத்தம் முன்மொழியப்பட்ட 198 உணவகங்களில் ஆகஸ்ட் 16 இல் 101 உணவங்கள் திறந்துவைக்கப்பட்டன. அக்டோப்ர் 2 முதல் செயல்பட துவங்கும்.

 ஹன்ஸ்தா சோவேந்தரா ஷேகர்:
 ஹன்ஸ்தா சோவேந்தரா ஷேகர்  ஒரு முதிர்ந்த உணர்ச்சி மிக்க எழுத்தாளர். அவரது அரசியல் நூலில் மகளிரை தவறாக சித்தரித்தார் என ஜார்கண்ட் அரசு அண்மையில் தடை செய்தது.

அவர் "தி ஆதிவாசி வில் நாட் டேன்ஸ்" என்னும் என்ற நூலை எழுதியுள்ளார்.
இவர் மிஸ்டிரி அளைன்மெண்ட் ஆப் ரூபி பாஸ்கி எனும் நாவலுக்காக சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார்  விருது பெற்றார்.

எத்தனால் உற்பத்தி:
இந்தியா 2022 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்தியை மூன்று மடங்காக்கியது. இதன் மூலம் நாட்டின் எண்ணெய் இறக்குமதி செலவில் ரூபாய். 12000 கோடி சேமிக்கப்படும்.

 உத்திர பிரதேசத்தில் உச்சி மாநாடு:
ஒரு மாவடட்ம் ஒர் உற்பத்தி என்ற தலைப்பில் உச்சி மாநாட்டை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவந் உத்திர பிரதேசத்தில் லக்னோவில் தொடங்கினார்.

பிரதிபந்த சாஹித்திய மெயின் ஸ்வாந்திரதா சங்கரம் கண்காட்சி:
தேசிய  காப்பக வளாகத்தில் தடை செய்யப்பட்ட இலக்கியம்  மூலம் சுதந்திர இயக்கம் என்பதை (பிரதிபந்த சாஹித்திய மெயின் ஸ்வாந்திரதா சங்கரம்) கண்காட்சி புது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. 

ஆப்ரேசன் மதத்:
கேரளாவில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்கா வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பாக  தென் இந்திய கடற்ப்படை நடவடிக்கை ஆப்ரேசன் மதத் பெயரில் தொடங்கியது.

ஆசிய விளையாட்டு திறப்பு விழா:
ஆசிய விளையாட்டு  இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்று இந்தியா சார்பில் அணிவகுக்க  ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆயுஸ் மருந்துகளின் மருந்தாளுமை ஊக்குவிக்க மத்திய துறை திட்டம்மிடுள்ளது.

விங்ஸ்:
பாரத் சச்சார் நிகாம் லிமிட்டெடு வாயப் என்னும் சேவை வழங்கவுள்ளது. சிம் இல்லா ஆடியோ வீடியோ,  கால் செய்யும் வசதி கொண்ட சேவை  தொடங்க அறிவித்துள்ளது.

செஸ் மாஸ்டர்:
 நிகால் சரின் இந்தியாவின் 53வது கிராண்ட் மாஸ்டர் மூன்றாவது பையனலை அபுதாபியில் வளையாடினார்.

சீனாவின் விமானப்படை:
சீனா சமீபத்தில் இணைத்த போர் விமானத்தின் பெயர் செங்குடு ஆகும. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானப்படை சேவையில் ஏப்ரல் 16. ஆம் தேதி இணைத்தது. 

Comments