- அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
- ஒரியான் என்பது - விண்மீன் குழு
- புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
- எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
- புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
- புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
- திட்ட அலகு என்பது - SI முறை
- அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
- நிலவு இல்லாத கோள் - வெள்ளி
- கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
- பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்
- உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
- புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
- வேலையின் அலகு - ஜூல்
- 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
- தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு
- டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
- அணு என்பது - நடுநிலையானது
- எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
- நியூட்ரானின் நிறை - 1.00867 amu
- பொருளின் கட்டுமான அலகு - அணு
- வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
- கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
- ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
- தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
- கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
- பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
- நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
- எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
- *ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
- இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
- கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
- பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
- விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
- *தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
- வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
Tuesday, 26 December 2017
இயற்பியல் முக்கிய வினா விடைகள்-5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment