Tuesday 26 December 2017

இயற்பியல் முக்கிய வினா விடைகள்-4

  1. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
  2. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
  3. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  4. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
  5. கன அளவின் அலகு - மீ3
  6. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
  7. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
  8. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
  9. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
  10. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
  11. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
  12. அடர்த்தி குறைவான பொருள் - வாயு
  13. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
  14. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -  மீன்தூண்டில்
  15. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
  16. மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
  17. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
  18. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
  19. கடல் நீர் ஆவியாதல் -  வெப்பம் கொள்வினை
  20. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
  21. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
  22. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
  23. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
  24. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
  25. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
  26. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
  27. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
  28. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
  29. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
  30. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
Tag: The method used to extract salt from sea water - evaporation Volcano eruption - time disorder What kind of change of food is bad - an undesirable change A change of physiological change The swirling player in the swing play - circular motion Short distance between two levels - displacement Newton / Meter 2 - Pascal The term used to measure pressure - key / area Stacked on a compressed roller in the firearm - level energy The fluid filled with spicy - alcohol

No comments: