- அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
- அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
- அகநிலா - விரிந்த நிலா
- அகம் - உள்ளம்
- அகழ்வாரை - தோண்டுபவரை
- அகன் - அகம், உள்ளம்
- அகன்று - விலகி
- அங்கை - உள்ளங்கை
- அசனி - இடி
- அஞ்சுகம் - கிளி
- அடவி - காடு
- அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்
- அணங்கு - தெய்வப்பெண்
- அணல் - கழுத்து
- அணி - அழகுக்காக அணியும் நகைகள்
- அணித்தாய் - அண்மையில்
- அணித்து - அருகில்
- அணியர் - நெருங்கி இருப்பவர்
- அதிசயம் - வியப்பு
- அத்தம் - காடு
- அமணர் - சமணர்
- அமர் - விருப்பம்
- அமர்ந்து - விரும்பி
- அமலன் - குற்றமற்றவன்
- அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
- அமையும் - உண்டாகும்
- அம் - அழகிய
- அம்பி - படகு
- அயர்ந்த - களைப்புற்ற
- அயலார் - உறவல்லாதோர்
- அயில் - கூர்மை
- அரசன்
- அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
- அரம்பை - வாழை
- அரம்பையர் - தேவமகளிர்
- அரவம் - பாம்பு
- அரவு - பாம்பு
- அரவுநீர்ச் சடையார் - சிவபெருமான்
- அரற்றி - அழு
- அரா - பாம்பு
- அரி - நெற்கதிர்
- அரியாசனம் - சிங்காதனம்
- அரு - உருவமற்றது
- அருத்தியன் - அன்பு உடையவன்
- அருவினை - செய்தற்கரிய செயல்
- அலகில - அளவற்ற
- அலகிலா- அளவற்ற
- அலகு இல் - அளவில்லாத
- அலங்கல் - மாலை
- அலறும் முழங்கும்
- அல் - இருள்இ இரவு
- அல்கு - இரவு
- அல்லல் - துன்பம்
- அல்லவை - பாவம்
- அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
- அவல் - பள்ளம்
- அவியினும் - இறந்தாலும்
- அழுக்காறு - பொறாமை
- அழுங்கி - மிக வருந்தி
- அளகு - கோழி
- அளக்கில் கேள்வியார் – அளவற்ற நூலறிவினர்
- அளவின்று - அளவினையுடையது
- அளைஇ - கலந்து
- அறிகை - அறிதல்வேண்டும்
- அறைகுவன் - சொல்லுவன்
- அறைந்த - சொன்ன
- அற்குற்ற - இருளையொத்த
- அற்று - அதுபோன்றது
- அற்றே - போன்றதே
- அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
- அனையார் - போன்றோர்
- அன்பகத்து இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
- அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
- அன்னவர் - அத்தகைய இறiவா
- ஆ - பசு
- ஆகடியம் - ஏளனம்
- ஆகடியம் - ஏளனம்
- ஆகுலம ; - வணீ ;
- ஆக்கம் - செல்வம்
- ஆசவம் - தேன்
- ஆசனம் - இருக்கை
- ஆடவர் - ஆண்கள்
- ஆடி - கண்ணாடி
- ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
- ஆடூஉ - ஆண்
- ஆதிரம் - நெய்
- ஆபயன் - பால்
- ஆயகாலை - அந்தநேரத்தில்
- ஆயம் - ஆட்டம்
- ஆயம் - தோழியர் கூட்டம்
- ஆரணம் - வேதம்
- ஆருயிர் - அருமையான உயிர்
- ஆரை - கோட்டை மதில்
- ஆரைத்தான் - யாரைத்தான்
- ஆர் - அழகு
- ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
- ஆர்வம் - விருப்பம்
- ஆர்வலர் - அன்புடையவர்
- ஆழி - கடல்
- ஆழி - தேர்ச்சக்கரம்இ மோதிரம்
- ஆறு - நல்வழி
- ஆறு - வழி
- ஆற்றல் - வலிமை
- ஆற்றவும் - நிறைவாக
- ஆற்றுணா - தட்டுச்சோறு
- ஆற்றுவார் - செயல் செய்பவர்
- ஆனம் - குழம்பு
- ஆன்ற - உயர்ந்தஇ நிறைந்த
- இகல் - பகை
- இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
- இகுசு - மூங்கில்
- இசைபட - புகழுடன்
- இசைபெறுதல் - புகழ்பெறுதல்
- இடங்கர் - முதலை
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years
No comments:
Post a Comment