Tuesday 26 December 2017

இயற்பியல் முக்கிய வினா விடைகள் - 1


1.ஐசோடோப்புகளுக்கு எடுத்துக்காட்டு
# ஹைட்ரஜன்,கார்பன்
2.ஹைட்ரஜன் ஐசோடோப்புகள்
# புரோட்டியம்,டுயூட்ரியம்,டிரிட்டியம்
3.ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு எது?
# டிரிட்டியம்
4.மின்புலம், காந்தப்புலத்தால் பாதிக்கப்பதாத அணுத்துகள் எது?
# காமாக் கதிர்கள்
5.அயனியாக்கும் திறன் அதிகம் கொண்ட அணுத்துகள் எது?
# ஆல்பா கதிர்கள்
6.மின் காந்த அலைகளில் அதிக அலைநீளம் கொண்ட கதிர் எது?
# ரேடியோ அலைகள்
7.வேளாண்மைத் துறையில் பயன்படும் கதிரியக்கத்தனிமம் எது?
# ரேடியோ பாஸ்பரஸ்
8.இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படும் மின்காந்தத் துகள் எது?
# அகச் சிவப்பு கதிர்கள்
9.எக்ஸ் கதிர்களை உருவாக்க பயன்படும் உலோகம் எது?
# டங்ஸ்டன்
10.மின் காந்த அலைகளில் குறைந்த அலைநீளம் கொண்ட கதிர் எது?
# காமாக்கதிர்கள்
11.எக்ஸ் கதிர்கள் விழும்போது ஒளிரும் சல்பைடு எவை?
# துத்தநாக சல்பைடு,பேரியம்-பிளாட்டினோ சயனைடு
12.எக்ஸ் கதிர்கள் எவற்றின் வழியே ஊடுருவிச் செல்லாது?
# எலும்பு,தங்கம்,காரியம்,கால்சியம்
13.எக்ஸ் கதிர்களை உருவாக்கும் குழாயின் பெயர் என்ன?
# கூலிட்ஜ் குழாய்
14.கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க பயன்படும் கதிர்கள்
# எக்ஸ் கதிர்கள்
15.படிகங்களின் உள்ளமைப்பைக் ஆராயப் பயன்படும்  கதிர்கள்
# எக்ஸ் கதிர்கள்
16.எக்ஸ் கதிர்கள் எவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும்?
# மரம்,தசை,கண்ணாடி,ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்,கார்பன்
17.புற்று நோயை குண[ப்படுத்தும் கதிரியக்கத் தனிமம்
# ரேடியோ கோபால்ட்(Co 60)
18.பாறைகளின் வயதைக் கண்டறிய பயன்படும் கதிரியக்கத் தனிமம்
# ரேடியோ கார்பன்(C 14)
19.கதிரியக்கத்தை அளவிட பயன்படும் கருவி எது?
# கெய்கர்-முல்லர் எண்ணி
20.தைராய்டு நோயை குணப்படுத்த பயன்படும் கதிரியக்கத் தனிமம்
# ரேடியோ அயோடின்(I 131)

Tag: 16.What will the X rays penetrate? # Tree, Muscle, Glass, Oxygen, Hydrogen, Carbon 17. The radiation element that causes the diarrhea # Radio Cobalt (Co 60) 18. The radiation element used to detect the age of the legs # Radio carbon (C 14) 19. What is the tool used to measure color? # Geiger-Müller Count 20. The radiation element used to cure thyroid disease # Radio iodine (I 131)

No comments: