வானிலை ஆய்வுமைய கணிப்பின்படி தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஞ்சள் நிறத்தின்படி, 64.5 மிமீ முதல் 115.5 மிமீ(7-11 செமீ) மழை பெய்யும்.
ஆரஞ்சு நிறத்தின்படி, 115.6 மிமீ முதல் 204.4 மிமீ (12-20 செமீ) வரை மழை பெய்யும்.
சிவப்பு நிறத்தின்படி, 204.4 மிமீ முதல் அதற்கும் அதிமாக (21 செ.மீ மேல்) மழை பெய்யும்.
கடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 250 மிமீ (25 செமீ) அதிகமாக மழை பெய்த காரணத்தால், செம்பரம் பாக்கம் ஏரி ஒரேநாள் இரவில் 90 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||