Saturday 14 September 2019

தகவல் துளிகள்

  • சிங்கப்பூரின் பிரதமராக லீ குவான்யூ 31 ஆண்டுகாலம் பதவி வகித்தார். 
  • 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ, கார்ப்ஸ் 
  • அலுமினியத்தைக் கண்டறிந்த நாடு பிரான்ஸ். 
  • விலங்குகளின் ரத்தவகைகள் கே.எல்.எம். என் ஆகும். 
  • கம்ப்யூட்டர் மவுஸ் 1964-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
  • இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு அஸர்பைஜான். 
  • கனடா 13 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி நாடு. 
  • இஸ்ரேல் நாட்டில் அதிகமானோர் பேசும் மொழி ஹீப்ரு.

No comments: