Monday 17 February 2020

சாட்டுப் பெயர்கள்

புகழ்மிக்க சாட்டுப் பெயர்களை அறிவோம்...

வங்காளத்தின் துயரம் - தாமோதர் நதி

அசாமின் துயரம் - பிரம்மபுத்திரா

பீகாரின் துயரம் - கோசி

தென்னகத்தின் மான்செஸ்டர் - கோவை

மாம்பழ நகரம் - சேலம்

தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல்

மலைக்கோட்டை நகரம் - திருச்சிராப் பள்ளி

முத்துநகரம், துறைமுக நகரம் - தூத்துக்குடி

கோவில் நகரம் - மதுரை

மலைகளின் ராணி - ஊட்டி

தமிழகத்தின் நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்

தென்னாட்டு ஸ்பா - குற்றாலம்

ஹெர்ரிங்குளம் - அட்லாண்டிக்கடல்

No comments: