பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்
- பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
- விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
- விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
- விதி 81 - லோக்சபா அமைப்பு
- விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
- விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
- விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
- விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
- விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
- விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
- விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
- விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
- விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
- விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
- விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
- விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
- விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
- விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
- விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
- விதி 110 - பணமசோதா
- விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
- விதி 112 - பட்ஜெட்
- விதி 117 - நிதி மசோதா
- விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
- விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
- விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||