Thursday 12 September 2019

நூல்கள்-ஆசிரியர்கள்

ஐம்பெருங்காப்பியங்கள்

• சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
• மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் (பௌத்த சமய நூல்)
• சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
• வளையாபதி – ஆசிரியர் (சமணசமய நூல); தெரியவில்லை
• குண்டலகேசி – நாதகுத்தனார் (பௌத்த சமய நூல்)

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

•யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது  என்பதை வலியுறுத்த – வெண்ணாவலுடையார் எழுந்த நூல்)
• உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
• நாககுமார காவியம் – ஆசிரியர்  தெரியவில்லை
• சூளாமணி (கவிதை நயத்தில் சிந்தாமணி – தோலாமொழித் தேவர் போன்றது
• நீலகேசி – வாமன முனிவர் (சமண சமய நூல்)
• சீவகசிந்தாமணி நரிவிருத்தம் – திருத்தக்க தேவர்
• பெருங்கதை – கொங்குவேளிர்
• கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக் கோவை – கம்பர்
• பெரியபுராணம் – சேக்கிழார்
• முத்தொள்ளாயிரம் – ஆசிரியர்  தெரியவில்லை
• நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை
• பாரத வெண்பா – பெருந்தேவனார்
• மேருமந்தர புராணம் – வாமன முனிவர்
• வில்லி பாரதம் – வில்லிபுத்தூராழ்வார்
• இறையனார் களவியல் உரை – நக்கீரர்
• புறப்பொருள் வெண்பா மாலை – ஐயனரிதனார்
• கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
• வீரசோழியம் – புத்தமித்திரர்
• சேந்தன் திவாகரம், திவாகர நிகண்டு – திவாகர முனிவர்
• பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
• உரிச்சொல் நிகண்டு – காங்கேயர்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

• சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
• நேமிநாதம், வச்சணந்திமாலை, பன்னிரு பாட்டியல், (வெண்பாப் பாட்டியல்) – குணவீரபண்டிதர்
• தண்டியலங்காரம் – தண்டி
•யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக்காரிகை – அமிர்தசாகரர்
• நன்னூல் – பவணந்தி முனிவர்
• நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி
• திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
• சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் – அந்தகக்கவி வீரராகவர்
• திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் – உய்யவந்தத் தேவர்
• சிவஞான போதம் – மெய்கண்டார்
•தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்)
•வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது – உமாபதி சிவாச்சாரியார்
• அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
• மச்ச புராணம் – வடமலையப்பர்
•இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் – எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
• திருமாலை, திருப்பள்ளியெழுச்சி – தொண்டரடிப்பொடியாழ்வார்
• திருவண்ணாமலை, திருவெண்காடு புராணம் – சைவ எல்லப்ப நாவலர்
•தொன்னூல் விளக்கம், ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி – வீரமாமுனிவர்
•சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் – உமறுப்புலவர்
• நந்தனார் சரித்திரம் – கோபாலகிருட்டிண பாரதியார்
• டம்பாச்சரி விலாசம் – காசி விஸ்வநாதர்
• சைவம் பன்னிரு திருமுறைகள்

நூல்கள் – ஆசிரியர்கள்

• அகத்தியம் – அகத்தியர்
• தொல்காப்பியம் – தொல்காப்பியர்

ஐங்குநுறூறு

• குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்
• முல்லைத் திணை பாடியவர் – பேயனார்
• மருதத் திணை பாடியவர் – ஓரம்போகியார்
• நெய்தற் திணை பாடியவர் – அம்மூவனார்
• பாலைத் திணை பாடியவர் – ஓதலாந்தையார்

கலித்தொகை

• குறிஞ்சிக்கலி பாடியவர் (29 பாடல்கள்) – கபிலர்
• முல்லைக்கலி பாடியவர் (17 பாடல்கள்) – சோழன் நல்லுருத்திரன்
• மருதக்கலி பாடியவர் (35 பாடல்கள்) – மருதனில நாகனார்
• நெய்தற்கலிபாடியவர்(33பாடல்கள்) – நல்லந்துவனார்
• பாலைக்கலி பாடியவர் (35பாடல்கள்) – பெருங்கடுங்கோன்
• ஆத்திச்சூடி, ஞானக்குறள் (109 பாக்கள்), கொன்றை வேந்தன் – நல்வழி (41 பாக்கள்), மூதுரை (வாக்குண்டாம்) (31 பாக்கள்) – ஒளவையார்
• வெற்றிவேற்கை, நைடதம் – அதிவீர ராம பாண்டியன்
• அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
• நன்னெறி – சிவப்பிரகாசர்
• பிரபுலிங்க லீலை, உலக நீதி – உலகநாதர்
• நளவெண்பா, நளோபாக்கியானம் – புகழேந்திப் புலவர்

No comments: