- செயற்கை முறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர் - ஸ்வீடன் தாவரவியலார்
- எந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது - செயற்கை முறை வகைப்பாடு
- இருசொற் பெயரிடுமுறையை அறிமுகப்படுத்தியவர் - காஸ்பார்டு பாஹின்
- பெந்தம், ஹீக்கர், வெளியிட்ட ஜெனிரா பிளாண்டாரம் - மூன்று தொகுதிகளை உடையது.
- பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல், தற்காலத் துறைகள் இவ்வாறு அழைக்கப்பட்டன - கோஹார்ட்டுக்கள்
- இணையாத தனித்த அல்லிகளை உடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள் இடம்பெறும் - பாலிபெட்டாலே
- இன்ஃபெரே வரிசையில் உள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை முறையே - 3 மற்றும் 9
- பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்? - 202
- பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல், தற்காலத் குடும்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன? - துறைகள்
- தலாமிபுளோரேவில் எத்தனை துறைகள், குடும்பங்கள் உள்ளன? - 6 துறைகள், 34 குடும்பங்கள்.
- பின்வரும் எந்த வரிசையில் சூலகக் கீழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன? - இன்பெரே
- யூனிசெக்சுவேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம் - யூபோர்பியேசி
- தெஸ்பீசியா பாபுல்னியா இடம் பெற்றுள்ள குடும்பம் - மால்வேசி
- மால்வேசி இடம் பெற்றுள்ள வரிசை - தலாமிபுளோரா
- ஓரறை உடைய மகரந்தப்பை காணப்படும் குடும்பம் - மால்வேசி
- ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி - சூலக அறை வெடிகனி
- வெண்டை தாவரத்தின் இருசொற் பெயர் - ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
- சொலனேசி இடம் பெற்றுள்ள துறை - பாலிமோனியேல்ஸ்
- நடுநரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிறமுட்கள் காணப்படும் தாவரம் - சொலானம் சாந்தோகார்பம்
- சூலிலைகள் நேர்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக அமைந்துள்ள மலர்களை உடைய குடும்பம் - சொலானேசி
- உலகளவில் யூஃபோர்யேசி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள பேரினங்கள் - 300
- ரிசினஸ் கம்யூனிஸ் ஒரு - குற்று மரம்.
- கிளாடோடிற்கு ஒரு எடுத்துக்காட்டு - யூஃபோர்பியா திருக்கள்ளி
- ஹீவியா பிரேசிலியன்சிஸ் தாவரத்தின் இலைகள் - மூன்று சிற்றிலைகளை உடைய கூட்டிலை
- பறவைகளின் சொர்க்கமலர் என்றழைக்கப்படுவது - ஸ்டெரிலிட்சியா ரெஜினே
- மியூசா தாவரத்தின் இலையமைப்பு. - சூழல் இலையமைப்பு
- ராவனெலா மடகாஸ்காரியன்சிஸ் தாவரத்தின் மஞ்சரி - கூட்டுசைம்
- ராவனெலா மடகாஸ்காரியன்சிஸ் மலரில் காணப்படும் வளமான மகரந்ததாள்களின் எண்ணிக்கை. - ஆறு
- தாவர வகைப்பாட்டியல் - முறைப்பாட்டுத் தாவரவியல்
- லின்னேயஸ் எழுதிய நூல் - ஸ்பிசிஸ் பிளாண்டாரம்
- எங்ளர், மற்றும் பிராண்டில் எழுதிய நூல் - டை நேச்சர்ரலிக்கன், ஃ பிளான்ஸன், ஃ பாமிலியன்
- மேம்பாடைந்த இருவித்திலை, ஒருவித்திலை குடும்பங்கள் - ஆஸ்ட்ரேசி, ஆர்க்கிடேசி
- “உயிருள்ள தாவரத் தொகையின் முறைபாட்டியல்” எனப்படுவது – பரிசோதனை வகைப்பாட்டியல்
- கேரியோஃபில்லத்தின் பல சொல் பெயர் - கேரியோஃபில்லம் சாக்சாடிலிஸ் ஃபோலிஸ் கிராமினிஸ் அம்பேலட்டஸ் கோரிம்பிஸ்
- ஐந்தாவது அகில உலக தாவரவியல் கூட்டம் - கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.
- அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டம் பின்பற்றப்பட்ட ஆண்டு – 1978 முதல்.
- இருசொற் பெயரிடு முறையினை சரியான விதத்தில் பயன்படுத்தியவர் -கரோலஸ் லின்னேயஸ்
- பேரின, சிற்றினப் பெயர் இரண்டும் ஒன்றாக இருத்தல் - டாட்டோனிம்
- டாட்டோனிம் - எ.கா.-சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ்.
- ஹெர்பெரிய தயாரிப்பில் புஞ்சைக்கொல்லி – 0.1% மெர்குரிக் குளோரைடு கரைசல்.
- ஹெர்பேரிய தயாரிப்பில் பூச்சிக்கொல்லி – நாப்தலீன் , கார்பன் - டை- சல்பைடு
- ரெப்பிநெட் ஹெர்பேரியம், திருச்சியில் உள்ள உலர் தாவரங்கள் - 12,000 திற்கு மேல்.
- பெந்தம், ஹீக்கர், விளக்கியுள்ள சிற்றினங்கள் - 97,205 (202 குடும்பங்கள்)
- போடோஸ்டெமேசியின் வரிசை – மல்டி ஓவுலேட்டே அக்வாட்டிக்கே
- வரிசை கர்வெம்பிரியேவின் துணைவகுப்பு – மானோக்ளமைடியே
- நட்சத்திர வடிவ தூவிகள் காணப்படும் குடும்பம் - மால்வேசி
- பவோனியா ஓடோரேட்டாவின் மஞ்சரி – நுனி அல்லது இலைக்கோண சைம்.
- புறப்புல்லி வட்டம் இதில் இல்லை. – அபுட்டிலான் இண்டிகம்
- ஆல்த்தியாவில் உள்ள சூலிலைகள் - பத்து
- ஏபல்மாஸ்கசின் கனி – அறைவெடி கனி
- விதை மேற்புற நார்கள் உள்ள தாவரம் - காசிப்பியம் பார்படென்ஸ்
- டெக்கான் பருத்தியின் இரு சொற்பெயர் - ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ்
- பூவரசின் தாவரவியல் பெயர் - தெஸ்பீசியா பாப்புல்னியா
- ஹோலிகாக்கின் இரு சொற்பெயர் - ஆல்தியா ரோசியா
- மால்வேசி குடும்ப அல்லியின் இதழமைவு – திருகு இதழமைவு
- சொலனேசியின் துறை – பாலிமோனியேல்ஸ்
- சொலனேசி குடும்ப மரம் - சொலானம் ஜெய்ஜான்ஷியம்
- பூவடிச் செதிலற்ற மலர் - சொலானம் நைக்ரம்
- நிலையான புல்லி – சொலனாம் மெலாஞ்சினா
- இருவளமான மகரந்ததூள், 3 ஸ்டாமினோடு – ஷைசான்தஸ் பின்னேட்டஸ்,
- பொய்யான குறுக்குச்சுவரை உடைய சூலிலை – டாட்டுரா மெட்டல்.
- பெட்டுனியாவின் கனி – காப்சியூல் (வெடிகனி)
- மழுங்கிய சூல்முடி – டாட்டூரா மெட்டல்
- தசை வலியினை போக்கும் மருந்து – அட்ரோஃபின் (அட்ரோபா பெல்லடோனா)
- நரம்புத் தளர்சியினை போக்கும் மருந்து – அஸ்வகந்தா (வைத்தானியா சாம்னிஃபெரா)
- தசைபிடிப்பு வலிகளுக்கு மருந்து – நிக்கோட்டியானா டொபாக்கம்
- இரவு மல்லி - செஸ்ட்ரம் நாக்டர்னம்
- தூதுவளை – சொலானம் டிரைலோபேட்டம்.
- சூலக இலைகள் அச்சிற்கு இணையாக அமையாமல் சற்று சாய்வாக காணப்படும் குடும்பம் - சொலானேசி
- மூன்று சிற்றிலையில் முடியும் கூட்டிலை – ஹுவியா பிரேசிலியன்சிஸ்
- இலையடிச் செதில்கள் முட்களாக மாறியுள்ள தாவரம் - யூபோர்பியா ஸ்பிலன்டென்ஸ்
- இலையடிச் செதில்கள் உரோம சுரப்பியாக மாறியுள்ள தாவரம் - ஜட்ரோபா குர்காஸ்.
- அகாலிபாவின் மஞ்சரி – கேட்கின்
- பலகற்றை மகரந்ததூள் - ரிசினஸ் கம்யூனிஸ்
- இத்தாவர வேர்கள் ஸ்டார்ச் சத்து நிறைந்தவை - மானிஹாட் எஸ்குலெண்டா
- பயோ – டீசல் - ஜட்ரோஃபா குர்காஸ்
- ஜட்ரோஃபா காஸிப்பிஃபோலியா இலை, வேர் - பாம்புக்கடி மற்றும் தொழுநோய்க்கு மருந்து
- தோட்டங்களின் குரோட்டன் - கோடியம் வேரிகேட்டம்
- பால் புதர் - யூபோர்பியா திருக்கள்ளி
- பில்லாந்தஸ் எம்பிளிக்கா கனி – வைட்டமின் -ஊ நிறைந்தது.
- கிளாடோடு – யூபோர்பியா ஆண்டிகோரம், யூபோர்பியா திருக்கள்ளி.
- மணிக்கோபா ரப்பர் - மானிஹாட் கிளாசியோவி
- மானோகார்பிக் பல்லாண்டு தாவரம் - மியூஸா
- மியூஸாவின் உண்மையான தண்டு – தரையடி ரைசோம்.
- சிறகு இணைப்போக்கு நரம்பமைப்பு – மியூசேசி, மியூசா.
- மியூஸாவின் மஞ்சரி – கிளைத்த ஸ்பாடிக்ஸ்
- ஆண் மலர்கள். பெண் மலர்கள், மற்றும் இருபால் மலர்கள், ஒரே தாவரத்தில் இருப்பது – பாலிகேமஸ் எ.கா.மியூஸா
- மியூஸாவின் கனி – பெர்ரி
- ராவனெலாவின் கனி – வெடிகனி.
- பயணிகளின் பனை – ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்
- மணிலா நார்த் தாவரம் - மியூஸா டெக்ஸ்டைலிஸ்
- அபாகா துணி – மியூஸா டெக்ஸ்டைல்ஸ்
Tuesday, 26 February 2019
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment