விலங்கு - மனிதர்களுக்கு இடையே பரஸ்பரம் பரவும் நோய்கள் ஷூனோசெஸ் எனப்படுகிறது. ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், ரேபிஸ் போன்றவை இந்த வகை நோய்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
மாடுகளைத் தாக்கும் நோய்கள் : ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், கோமாரி
ஆடுகளைத் தாக்கும் நோய்கள் : நீலநாக்கு நோய், துள்ளுமாரி
கோழிகளைத் தாக்கும் நோய்கள் : ராணிகெட், இன் புளூயன்ஸா, பறவைக் காய்ச்சல்
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||