1. 1972-க்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது எது?
2. ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு எப்படி அழைக்கப்படுகிறது?
3. கண்ட நகர்வுக்கு முன்பு இமயமலை பகுதியில் இருந்த கடலின் பெயர் என்ன?
4. பிதர் கனிகா தேசிய பூங்கா எங்குள்ளது?
5. நமது நாட்டின் முக்கியமான ஆற்றுத் துறைமுகம் எது?
6. இந்திய கூட்டாட்சி முறை எந்த நாட்டின் கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது?
7. குதிரைகளைப் பற்றிய படிப்பு எது?
8. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ விதத்தை உயர்த்துமா? குறைக்குமா?
9. உலக வனவாழ் நிதி அமைப்பின் சின்னத்தில் இடம் பெறும் உயிரினம் எது?
10. நிறையை ஈர்ப்பு விசையால் பெருக்கக் கிடைப்பது என்ன?
விடைகள்
1. சிங்கம், 2. ஆன்ட்ராலஜி, 3. டெத்திஸ், 4. ஒரிசா, 5. ஹால்தியா, ஹூக்ளி ஆற்றுத் துறைமுகம் (கொல்கத்தா), 6. கனடா, 7. ஹிப்பாலஜி, 8. உயர்த்தும், 9. பாண்டா, 10. எடை.

No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||