- இந்தியாவில் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது.
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (1991-1992)
- சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
- அர்ஜூனா விருது 1961 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கப்படுகிறது.
- சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது.
- சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.
- 2018-ம் ஆண்டு விராட்கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோா் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றனர்.
- நீரஜ் சோப்ரா உள்பட 20 வீரர்கள் அர்ஜூனா விருது பெற்றனர்.
- சி.ஏ. கட்டப்பா, விஜய்சர்மா உள்பட 8 போ் துரோணாச்சார்யா விருதும்,
- சத்யதேவ் பிராசாத், பரத்குமார் சேத்ரி, பாபி அலோசியஸ், சவுகலே தத்து தத்தாத்ரேய் ஆகியோர் தயான்சந்த் விருதும் பெற்றனர்.
Pages
▼
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||