Monday 10 December 2018

லத்தீன் பெயர்கள்

சில தனிமங்களின் லத்தீன் பெயர்களை அறிவோம்...

இரும்பு - பெரம்

தாமிரம் - குப்ரம்

தங்கம் - ஆரம்

காரீயம் - பிளம்பம்

சோடியம் - நேட்ரியம்

வெள்ளி - அர்ஜெண்டம்

பொட்டாசியம் - கேலியம்

பாதரசம் - ஹைட்ரார்ஜியம்

வெள்ளீயம் - ஸ்டேனம்

ஆன்டிமணி - ஸ்டிபியம்

டங்ஸ்டன் - உல்ப்ரம்

No comments: