பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி

1. இதயம் சுருங்குவதற்கு தேவையான உலோக அயனி எது?

2. மாலஸ் புமிலா என்பது எதன் அறிவியல் பெயராகும்?

3. விதை முளைக்க தேவையான சத்துப்பொருள் எது?

4. கல்வெட்டுகளில் தேவனாம்பிரிய பிரியதர்ஷி என்ற பெயரால் குறிப்பிடப்படுபவர் யார்?

5. இந்தியாவின் பொருளாதார அரசமைப்புச் சட்டம் எனப்படுவது?.

6. சூப்பர் பவுல் என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

7. உலக அதிசயமான பெட்ரனாஸ் டவர் எங்குள்ளது?

8. காமராஜ் திரைப்படத்தில் காமராஜராக நடித்தவர் யார்?

9. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஓசைநய வண்ணங்கள் எத்தனை?

10. சோற்றுப்பட்டாளம் புதினத்தை எழுதியவர் யார்?

விடைகள்

1. கால்சியம், 2. ஆப்பிள், 3. பாஸ்பரஸ், 4. அக்பர், 5. 1956-ம் ஆண்டு தொழிற்கொள்கை, 6. பேஸ்பால் கோப்பைகளில் ஒன்று, 7. கோலாலம்பூர், மலேசியா, 8. ரிச்சர்டு மதுரம், 9. 20, 10. சு.சமுத்திரம்

Comments