Monday 28 May 2018

TAMIL G.K வினா வங்கி

1. பூஜ்ஜியத்தின் மதிப்பை கண்டுபிடித்த இந்திய நிபுணர் யார்?
2. கழுகுமலையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு யாது?
3. தமிழகத்தில் ராணுவ துப்பாக்கி தொழிற்சாலை எங்குள்ளது?
4. ரத்தத்தின் திரவப்பகுதி எப்படி அழைக்கப்படுகிறது?
5. ரேடியோ ஒலிபரப்புக்கு பயன்படும் மின்காந்த அலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
6. வெங்காயத்தின் தாயகம் எது?
7. நெடுநல்வாடை நூலின் ஆசிரியர் யார்?
8. உள்ளுறுப்புகளை பார்க்கவும், அவைகளில் சிகிச்சை செய்யவும் பயன்படும் கருவி எது?
9. ஒரு மாநிலத்தில் எந்த சட்டப்பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தலாம்?
10. மிகப்பரவலாக காணப்படும் ரத்த வகை எது?
11. எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஈறுகளில் ரத்தம் கசியும்?
12. தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
13. எந்த பறவைக்கு கடல் நீரை பருகும் ஆற்றல் உண்டு?
14. யாருடைய பிறந்தநாள் தேசிய அறிவியல் நாளாக பின்பற்றப்படுகிறது?
15. கைரேகை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?

விடைகள் :
1, பிரம்மி குப்தா, 2. சமணப்படுக்கைகள், வெட்டுவான் கோவில், 3. திருச்சி, 4. பிளாஸ்மா, 5. ரேடியோ அலைகள், 6. எகிப்து, 7. நக்கீரர், 8. லாப்ராஸ் கோப், 9. 356, 10. ஏ குரூப், 11. வைட்டமின் சி, 12. நவம்பர் 19, 13. பெங்குவின், 14. சர்சி.வி. ராமன், 15. எட்வர்டு ஹென்றி.

No comments: