Friday 22 December 2017

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்பிரிவு
2016ஒரு சிறு இசைவண்ணதாசன்சிறுகதைகள்
2015இலக்கியச் சுவடுகள்ஆ. மாதவன்புதினம்
2014அஞ்ஞாடிபூமணிபுதினம்
2013கொற்கை (நூல்)ஜோ டி குரூஸ்புதினம்
2012தோல்டி. செல்வராஜ்புதினம்
2011காவல் கோட்டம்சு. வெங்கடேசன்புதினம்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்
2009கையொப்பம்புவியரசுகவிதை
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2007இலையுதிர்காலம்நீல பத்மநாபன்புதினம்
2006ஆகாயத்துக்கு அடுத்த வீடுமு. மேத்தாகவிதை
2005கல்மரம்ஜி. திலகவதிபுதினம்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துபுதினம்
2002ஒரு கிராமத்து நதிசிற்பிகவிதை
2001சுதந்திர தாகம்சி. சு. செல்லப்பாபுதினம்
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி. க. சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
1998விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமிபுதினம்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைகள்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்புதினம்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன்புதினம்
1993காதுகள்எம். வி. வெங்கட்ராம்புதினம்
1992குற்றாலக்குறிஞ்சிகோவி. மணிசேகரன்புதினம்
1991கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்புதினம்
1990வேரில் பழுத்த பலாசு. சமுத்திரம்புதினம்
1989சிந்தாநதிலா. ச. ராமாமிர்தம்சுயசரிதை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇலக்கிய விமர்சனம்
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1986இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்க.நா.சுப்பிரமணியம்இலக்கிய விமர்சனம்
1985கம்பன்: புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இலக்கிய விமர்சனம்
1984ஒரு கவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)புதினம்
1983பாரதி : காலமும் கருத்தும்தொ. மு. சி. ரகுநாதன்இலக்கிய விமர்சனம்
1982மணிக்கொடி காலம்பி. எஸ். இராமையாஇலக்கிய வரலாறு
1981புதிய உரைநடைமா. இராமலிங்கம்விமர்சனம்
1980சேரமான் காதலிகண்ணதாசன்புதினம்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிபுதினம்
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம்இலக்கிய விமர்சனம்
1974திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசுஇலக்கிய விமர்சனம்
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்புதினம்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிபுதினம்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைகள்
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப்பறவைஅ. சீனிவாச ராகவன்கவிதை
1967வீரர் உலகம்கி. வா. ஜெகநாதன்இலக்கிய விமர்சனம்
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி.ஸ்ரீ. ஆச்சார்யாசரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன்புதினம்
1962அக்கரைச் சீமையிலேமீ. ப. சோமுபயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன்புதினம்
1958சக்கரவர்த்தித் திருமகன்கி. இராஜகோபாலாச்சாரியார்உரைநடை
1956அலை ஓசைகல்கிபுதினம்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரை