- சிறந்தன்று - சிறந்தது
- சிறுமை - துன்பம்
- சீர்த்த இடம் - உரிய காலம்
- சீலம் - ஒழுக்கம்
- சுக்கிலம் - வெண்மை
- சுடர் - ஒளி
- சுடும் - வருத்தும்
- சுமக்க - பணிக
- சுரம் - வழி
- சுருதி - சுடுகாடு
- சுருதிமுதல் - மறை முதல்வராகிய
- சுவடி - நூல்
- சுழி - நீர்ச்சுழி
- சூகம் - தாமரை
- சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
- சூலை - கொடிய வயிற்றுநோய்
- சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்
- சூழ்ந்துகொளல் - நட்பாக்கிக் கொள்ளுதல்
- சூழ்வார் - அறிவுடையார்
- சூழ்விதி - நல்வினை
- செகுத்திடுவது - உயிர்வதை செய்வது
- செத்தை - குப்பைகூளம்
- செம்பொருள் - மெய்ப்பொருள்
- செம்மாந்து - பெருமிதத்துடன்
- செம்மைசேர் - புகழ்மிகு
- செயிர்த்தனள் - சினமுற்றவள்
- செய் - வயல்
- செய்கை - இருவினை
- செய்யாக்கால் - செய்யாவிடத்து
- செருக்கு - இறுமாப்பு
- செல்விழி - பயணம்
- செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
- செவிலி - வளர்ப்புத்தாய்
- செறிந்து - அடர்ந்து
- செறு - வயல்
- செறுநர் - பகைவர்
- செற்றம் - கறுவு. சினம்
- செற்றார் - பகைவர்
- செற்றான் - வென்றான்
- சேடி - தோழி
- சேமம் - நலம்
- சேய - தொலைவு
- சேய் - குழந்தை
- சேய்(மை) - தொலைவு
- சேய்(மை) - தொலைவு
- சேவடி - இறைவனின் செம்மையான திருவடிகள்
- சேவிக்க - வணங்க
- சேவை - தொண்டு
- சொரூபம் - வடிவம்
- சொற்ற - சொன்ன
- சோங்கு - நாரை
- சோரன் - திருடன்
- ஞமலி - நாய்
- ஞாலம் - உலகம்
- ஞாலம் - உலகம்
- ஞானபரன் - கடவுள்
- ஞானப்பூங்கோதை - உமையம்மை
- ஞானம் - அறிவு
- தகத்தகாய - ஒளிமிகுந்த
- தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
- தகுதியான் - பொறுமையால்
- தகைசால் - பண்பில் சிறந்த
- தகைமை - தன்மை
- தகையவே - தன்மையதே
- தக்கார் - தகுதியுடைய பெரியோர்
- தங்கள் சேயவர் - தங்களின் குழந்தைகள்
- தடக்கரி - பெரிய யானை
- தடந்தோள் - வலியதோள்
- தடம் - தடாகம்
- தண்டலை - பூந்தோட்டம்
- தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
- ததும்பி - பெருகி
- தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்
- தப்புந - இழக்க
- தமர் - உறவினர்
- தமவேயாம் - தம்முடைய நாடுகளே
- தமிழ்மகள் - ஒளவையார்
- தரணி - உலகம்
- தரம் - தகுதி
- தலை - சிறப்பு
- தலை - முதன்மை
- தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
- தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து
- தலைப் பிரியா சொல் - நீங்காத சொற்கள்
- தலைவர் - இறைவர்
- தவம் - பெரும்பேறு
- தழீஇ - தழுவி
- தழீஇய - கலந்த
- தழை - செடி
- தழைக்கவும் - குறையவும்
- தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்
- தளிர்த்தற்று - தளிர்த்ததுபோல
- தாது - மகரந்தம்
- தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
- தாரம் - மனையாள்
- தாருகன் - அரக்கன்
- தாரை - வழி
- தார் - மாலை
- தார்வேந்தன் - மாலையணிந்த
- தாழுகன் - அரக்கன்
- தானம் - கொடை
- தானை - படை
- திடம் - உறுதி
- திண்திறல் - உறுதியான வலிமை
- திண்மை - வலிமை
- தியங்கி - மயங்கி
- திரள் - கூட்டம்இ திரட்சி
- திரிந்தற்று - திரிந்ததுபோன்றது
- திரு - செல்வம்
- திருக்கம் - வஞ்சனை
- திருத்தக்க - செல்வம் நிலைத்த
- திரை - அலை
- திரைபல் - வெற்றிலை சுருள்
- திறல் - வலிமை
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years
No comments:
Post a Comment