Monday 16 March 2020

மருத்துவ பட்டங்கள்

ஆண்களைப் பற்றிய மருத்துவப் படிப்பு -ஆண்ட்ராலஜி.

பெண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு -கைனகாலஜி.

குழந்தை மருத்துவம் - பீடியாட்ரிக்ஸ்

முதியோர் நலன் - ஜீரியாடிரிக்ஸ்

மகப்பேறு - ஆப்ஸ்டெட்ரிக்ஸ்

தோல் - டெர்மடாலஜி

உளவியல் மருத்துவம் - சைக்கியாட்ரிக்ஸ்

காது, மூக்கு, தொண்டை - ஒட்டோ ரைனோ லரிஞ்சியாலஜி

கண்கள் - ஆப்தமாலஜி

சிறுநீரகம் - நெப்ராலஜி

நரம்புகள் - நியூராலஜி

புற்றுநோய் - ஆன்காலஜி

ரத்தம் - ஹிமடாலஜி

உடற்செயல்பாடுகள் - பிஸியாலஜி

மூளை மண்டையோடு - பிரினாலஜி

பற்கள் - ஒடன்டாலஜி

No comments: