1. என்டாஸ்கோப் முறையை கண்டுபிடித்தவர் யார்?.
2. புராசில் எந்த நியூக்ளிக் அமிலத்தில் காணப்படும் காரமாகும்?
3. பிறந்த குழந்தையின் இதயத்துடிப்பு எவ்வளவு முறை?
4. பருவம் அடைந்த ஆண்களுக்கான குணாதிசயங்களை உருவாக்கும் ஹார்மோன் எது?
5. மனித உடலில் ரத்த ஓட்டம் பாயாத பகுதி?
6. இந்தியாவில் உள்ள மரங்களில் மிகப் பெரியது?
7. ஆமணக்கு எண்ணெய் எந்த முறையில் பெறப்படுகிறது?.
8. உயிரினங்கள் புரோகேரியாட்டுகள், யூகேரியாட்டுகள் என்று எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது?
9. கேரோஸ், சல்பூரஸ், பைரோ சல்ப்யூரிக் அமிலம் இவற்றில் பெராக்ஸி இணைப்புள்ள அமிலம் எது?
10. பாலியெஸ்டர், பாலிசாக்ரைட், பாலியமைட் இவற்றில் நைலான் இழை எந்த வகையைச் சார்ந்தது?
11. மெண்டலீயம் தனிமம் எத்தனை அணு எண்களைக் கொண்டது?
12. விமானம் எந்த விதியின்படி மேலே எழும்புகிறது?
13. ஒரு பொருளின் திசைவேகம் இரட்டிப்பாகும்போது அதன் இயக்க ஆற்றல் எத்தனை மடங்காகும்?
14. நீரின் பருமன் குறைந்த அளவாயிருக்கும் வெப்பநிலை எது?
15. கண்ணாடி லென்ஸ் என்ன அலகால் குறிப்பிடப்படுகிறது?
16. டாக்டர்கள், மாலுமிகள், பொறியாளர்கள் இவர்களில் சோனார் கருவி யாருக்கு பயன்படும்?
17. வறுமை, வரிவிகிதம், வேலையின்மை இவற்றில் லாபர் விளைவு எதனுடன் தொடர்பானது?
18. உலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
19. நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த முதல் இந்திய பிரதமர் யார்?
20. இந்திய அரசியலமைப்பின், அரசியல் சட்ட திருத்த முறை எந்த நாட்டை பின்பற்றி உருவாக்கப்பட்டது?
விடைகள் :
1. பியர்ரே செகாலஸ், 2. ஆர்.என்.ஏ., 3. சராசரியாக 120 முறை, 4. டெஸ்ட்டோஸ்டீரான், 5. கார்னியா, 6. ஆலமரம், 7. கரைப்பான் வடிகட்டல் முறை, 8. உட்கரு சவ்வு, 9. பைரோ சல்ப்யூரிக் அமிலம், 10. பாலியமைட், 11. 101, 12. பர்னோலி தத்துவம், 13.நான்கு மடங்கு, 14. 4 டிகிரி செல்சியஸ், 15. டயாப்டர், 16. மாலுமிகள், 17. வரி விகிதம், 18. 1995, 19. நேரு, 20. தென் ஆப்பிரிக்கா.

No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||