- விலங்கு - மனிதர்களுக்கு இடையே பரஸ்பரம் பரவும் நோய்கள் ஷூனோசெஸ் எனப்படுகிறது. ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், ரேபிஸ் போன்றவை இந்த வகை நோய்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
- மாடுகளைத் தாக்கும் நோய்கள் : ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், கோமாரி
- ஆடுகளைத் தாக்கும் நோய்கள் : நீலநாக்கு நோய், துள்ளுமாரி
- கோழிகளைத் தாக்கும் நோய்கள் : ராணிகெட், இன் புளூயன்ஸா, பறவைக் காய்ச்சல்
- பன்றிக் கறியிலிருக்கும் நாடாப்புழு மனிதர்களைப் பாதிக்கும்.
- வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் ரேபிஸ்.
- ரேபிஸ் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.
- பி.எஸ்.இ. நோய் மாட்டிறைச்சி மூலம் மனிதருக்குப் பரவும்.
- எலியின் சிறுநீர் வழி பரவும் நோய் லெப்டோஸ் பைரோசிஸ்.
Monday, 25 February 2019
விலங்கு நோய்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment