Saturday 16 February 2019

பொது அறிவு | வினா வங்கி,

1. ரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?

2. ஒலி மாசு எனப்படுவது எத்தனை டெசிபல் அளவுக்கு மேற்பட்ட ஒலி?

3. டி.வி. ஆன்டனா செய்ய பயன்பட்ட உலோகம் எது?

4. பாலூட்டி உயிரினங்களில் நீண்ட நாக்கு உடைய உயிரினம் எது?

5. ‘சர்கிள் ஆப் ரீசன்’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

6. தாவரங்களுக்கு உணவு, நீர் எடுத்து செல்லும் திசுக்கள் எவை?

7. ஒரு ஹெக்டேர் என்பது எத்தனை ஏக்கர்?

8. முழுவிடுதலை பிரகடனம் செய்யப்பட்ட காங்கிரஸ் மாநாடு எங்கு, எப்போது நடந்தது?

9. தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

10. புளியில் காணப்படும் அமிலப்பொருள் எது?

11. 2 முறை இந்திய குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?

12. சிலப்பதிகாரத்தில் ‘நூற்றுவர் கன்னர்’ என குறிப்பிடப்படுவது யார்?

13. சிம்பன்சி, கொரில்லா, கிப்பன், உராங்உடான் குரங்கினங்களின் ஒற்றுமை என்ன?

14. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?

15. கரும்புச் சக்கையை ஈஸ்ட் மூலம் நொதித்தலுக்கு உட்படுத்தினால் இறுதியாக கிடைப்பது?

விடைகள்

1. ஹீமோசைட்டோமீட்டர், 2. 80 டெசிபல், 3. அலுமினியம், 4. ஒகாபி, 5. அமிதவ் கோஷ், 6. வாஸ்குலர், 7. 2.47 ஏக்கர், 8. 1929ல், லாகூரில், 9. 1980, 10. டார்டாரிக், 11. ராஜேந்திரபிரசாத், 12. சதகர்னி மன்னர், 13. இவை வாலில்லா குரங்கினங்கள், 14. கானிங் பிரபு, 15. ஈதல் ஆல்ஹகால்

No comments: