Ad Code

அலக்சாண்டர் படையெடுப்பு

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326-ல் அலக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

அலக்சாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர், போரஸ் என்ற புருஷோத்தமன்.

அலக்சாண்டருக்கும் போரஸ் மன்னனுக்கும் ஜீலம் நதிக்கரையில் நடந்த போர் ைஹடஸ்பஸ் போர் எனப்படுகிறது.

அலக்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீல மன்னரின் பெயர் அம்பி.

Post a Comment

0 Comments

Ad Code