- திறவுகோல் - சாவி
- திறனல்ல - செய்யத்தகாத
- தீதினறி- தீங்கின்றி
- தீயின்வாய் - நெருப்பில்
- தீராமை - நீங்காமை
- தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
- துகிர் - பவளம்
- துஞ்சான் - துயிலான்
- துஞ்சினவர் - உறங்கியவர்
- துடி - பறை
- துப்பட்டி - போர்வை
- துய்ப்பேம் - நுகர்வோம்
- துலங்குதல் -விளங்குதல்
- துலை - துலாக்கோல்
- துலையல்லார் - ஆற்றலில்
- துவ்வா - நுகராத
- துவ்வாமை - வறுமை
- துளக்கம் - விளக்கம்
- துறந்தார் - பற்றினை விட்டவர்
- துறை - தோணித்துறை
- துறை - படிக்கட்டு
- துன்பு - துன்பம்
- துன்புறூஉம் - துன்பம் தரும்
- துன்னலர் - பகைவர்
- தூஉயம் - தூய்மை உடையோர்
- தூங்கிய - தொங்கிய
- தூமம் - அகிற்புகை
- தூய்மை - தூய தன்மை
- தூர்கட்டி - பயிர் அடி பருத்து வளர்தல்
- தூவி - சிறகு
- தூறு - புதர்
- தெங்கம்பலம் - முந்திய தேங்காய்
- தெண்டனிட்டது - வணங்கியது
- தெண்டிரை - தெளித்த அலைகள்
- தெரிசனம் - காட்சி
- தெருளும் - தெளிவில்லாத
- தெளிந்தார் - தெளிவு பெற்றார்
- தெளிவீரே – தெளியுங்கள்
- தெளிவுறுத்தும் - விளக்கமாகக் காட்டும்
- தெறு - பகை
- தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
- தென்புலம் - தென்னாடு
- தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன்
- தேசம் - நாடு
- தேட்டையிட - செல்வம் திரட்ட
- தேணு - பசு
- தேரா - ஆராயாத
- தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
- தேர்ந்து - ஆராய்ந்து
- தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
- தைவந்து - தொட்டுத்தடவி
- தொகுப்பு - உறவு
- தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
- தொடை - மாலை
- தொட்டனைத்து - தோண்டும் அளவு
- தொழுது - வணங்கி
- தொழும்பர் - அடியார்
- தொனி - ஓசை
- தொன்மை - தொன்றுத்தொட்டு
- தோட்கப்படாத - துளைக்கப்படாத
- தோல்வற்றி - தோல்சுருங்கி
- தோற்றம் - பிறப்பு
- தோன்றி - இரத்தம்
- நகல்வல்லர் - சிரித்து மகிடிநபவர்
- நகுதல் - சிரித்தல்
- நகை - புன்னகை
- நகையுள்ளும் - விளையாட்டாகவும்
- நடலை - துன்பம்
- நடுநாள் யாமம் - நள்ளிரவு
- நடுவன் - எமன்
- நடை - சாலையில் செல்லும் வண்டிகள்
- நட்டல் - நட்புக்கொள்ளுதல்
- நண்பு - நட்பு
- நமன் - எமன்
- நம்பி - தருமி
- நயம் - இன்பம்
- நயம்இல - இனிமையற்ற
- நயனம் - கண்கள்
- நயன் - நேர்மை
- நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து
- நல்கினார் - அளித்தார்
- நல்லை - நல்லதாக இருக்கிறாய்
- நவில்தொறும் - கற்கக்கற்க
- நவ்வி - மான்
- நறவம் - தேன்
- நற்றிறம் - அறநெறி
- நனி - மிகுதி
- நன்றி - உதவி. நன்மை
- நன்னுதல் - அழகிய நெற்றி
- நாடி - விரும்பி
- நாணிடவும் - வெட்கப்படவும்
- நாண் - நாணம்
- நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
- நாமம் - பெயர்
- நாயகன் - தலைவன்
- நாவலன் - புலவர்
- நாவாய் - படகு
- நாழி - அளவுப்பெயர்
- நாளிகேரம் -தென்னை
- நாற்றம் - நறுமணம்
- நிணம் - கொழுப்பு(இறைச்சி)
- நிதி - செல்வம்
- நித்தம் - நாள்தோறும்
- நிலைபெறுத்தல் - காத்தல்
- நில்லாமை - நிலையாமை
- நிவேதனம் - படையலமுது
- நிழற்றிய - நிழல் செய்த
- நிறை - எடை
- நிறை - ஒழுக்கம்
- நிறை - சால்பு
- நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
- நிறைகோல் - துலாக்கோல்
- நிற்க - கற்றவாறு நடக்க
- நீக்கல் - அழித்தல்
Saturday 23 December 2017
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 6
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment