1. குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்து மருந்துகள் எந்தவகை ரத்த நாளங்கள் வழியாக ஏற்றப்படுகின்றன?
2. ஒரு பொருள் மாறாத திசை வேகத்தில் சென்றால் அதன் முடுக்கம் என்னவாக இருக்கும்?
3. பாரத் கேசரி கோப்பை எந்தப் போட்டிக்காக வழங்கப்படுகிறது?
4. முதுமொழிக் காஞ்சி யாரால் எழுதப்பட்டது?.
5. சத்திய ஜித்ரே இயக்கிய முதல் வண்ணத் திரைப்படம் எது?
6. முதன் முதலாக சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த ரஷிய விண்கலம் எது?
7. ‘பண்டிட் ரவிசங்கர்’ என்ன இசைக் கலையின் பிரபலம் ஆவார்?
8. தமிழக அரசு கலைத் துறையில் சிறந்த இயக்குனருக்கு வழங்கும் விருது எது?
9. மாற்று நோபல் பரிசு என்று போற்றப்படும் விருது?
10. புலிகளைப் பாதுகாக்கும் புராஜெக்ட் டைகர் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
11. சக ஆண்டின் கடைசி மாதம் எது?
12. படைப்பாற்றலோடு தொடர்புடைய மூளைப்பகுதி எது?
13. இந்தியாவில் காணப்படும் மனிதக்குரங்கு இனம் எது?
14. மண்ணில் உள்ள அழுகிய கரிமப் பொருட்களை உண்ணும் உயிரினங்கள் எப்படி அழைக்கப்படுகின்றன?
15. ஓணானின் தலைத் தமனியையும், உள்ளுறுப்புத் தமனியையும் இணைக்கும் சிறிய ரத்த நாளம் எது?
16. காண்டாக்ட் லென்சை கண்டுபிடித்தவர் யார்?
17. ரத்தத்தில் சோடியம் அளவை பராமரிப்பது எது?
18. பெமுர் என்பது என்ன?
19. ‘கிரப்ஸ் சுழற்சி’ நடைபெறும் இடம் எது?
20. தாவரங்களில் இருந்து திரவத் துளிகளாக நீர் வெளியேறுவது எப்படி அழைக்கப்படுகிறது?
21. மெண்டலின் இரு பண்பு கலப்பை விளக்குவது எது?
22. வேக ஈனு சோதனை அணு உலை எங்கு உள்ளது?
23. தனிமத்தின் மிகச் சிறிய அலகு எது?
24. கடற்கரை மணலில் நடக்க சிரமமாக இருக்க காரணம் என்ன?
25. ஒரு பொருளின் எடை, நிறை இவற்றில் எது எல்லா இடத்திலும் மாறாமல் இருக்கும்?
விடைகள் :
1. சிரைகள், 2. பூஜ்ஜியம், 3. மல்யுத்தம், 4. கூடலூர் கிழார், 5. கஞ்சன் ஜங்கா, 6. லூனா 2, 7. சிதார், 8. ராஜா சாண்டோ விருது, 9.ரைட் லிவ்லிஹூட் அவார்டு, 10. 1973, 11. பல்குனா, 12. வலது மூளை, 13. கிப்பன், 14. டெட்ரிட்டஸ், 15. டக்டஸ் கரோட்டிகஸ், 16. அடால்ப் இ.பிக், 17. ஆல்டோஸ்டிரோன், 18. தொடை எலும்பு, 19. மைட்டோகாண்ட்ரியா, 20. நீர்க்கசிவு, 21. சார்பின்றி ஒதுங்குதல் விதி, 22. கல்பாக்கம், 23. அணு, 24. மணலின் குறைந்த உராய்வு விசை, 25. நிறை.

No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||