நதிகளை ஒட்டியே நகரங்கள் உருவாகி வளர்ந்தன. உலகின் புகழ்மிக்க நகரங்களையும், அவை அமைந்துள்ள நதிக்கரைகளையும் அறிவோம்...
- கெய்ரோ (எகிப்து) - நைல்நதி
- லண்டன் (இங்கிலாந்து) - தேம்ஸ்
- நியூயார்க் (அமெரிக்கா) - ஹட்சன்
- வாஷிங்டன் (அமெரிக்கா) -போடாமாக்
- பாரிஸ் (பிரான்ஸ்) - செய்ன்
- பெர்லின் (ஜெர்மனி) - ஸ்பிரி
- பாக்தாத் (ஈராக்) - டைக்ரிஸ்
- ரோம் (இத்தாலி) - டைபர்
- ஷாங்காய்(சீனா) - யாங்சிஹியாங்
- வியன்னா (ஆஸ்திரியா) - டான்யூப்
- கராச்சி (பாகிஸ்தான்) - சிந்து நதி
- காபூர் (ஆப்கானிஸ்தான் ) - காபூல்
- லெனிக்கிராட் (ரஷியா) - நீவா
- மாஸ்கோ (ரஷியா) - மாஸ்கா
- லிஸ்பன் (பேர்ச்சுக்கல்) - டேகஸ்
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||