Pages

Monday, 4 February 2019

ஒலி, ஒளி

ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் விநாடிக்கு 3X108 மீட்டர்

ஒளியின் திசைவேகம் கண்ணாடியில் விநாடிக்கு 2X108 மீட்டர்

ஒலியின் திசைவேகம், காற்றில் விநாடிக்கு 330 மீட்டர்.

ஒலி வேகம் நீரில் விநாடிக்கு 1450 மீட்டர்

ஒலிவேகம் இரும்பில் விநாடிக்கு 5 ஆயிரம் மீட்டர்.

ஒளி பரவ ஊடகம் தேவையில்லை, ஒலி பரவ ஊடகம் தேவை.

ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும்.

ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒளியின் திசை வேகம் குறையும்.

ஒளி அலைகள் குறுக்கலைகள்.

ஒலி அலைகள் நெட்டலைகள்.

தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் படம் வருவதற்கு முன் ஒலி வந்துவிடுவதற்கு காரணம் படத்தை உருவாக்கும் பிக்சர்டியூப் சூடாக சிறிது நேரம் எடுத்துக்கொள்வதுதான். இப்போது வரும் நவீன டி.வி.களில் பிக்சர் டியூப் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: