இந்திய தேசியக் காங்கிரசின்
தோற்றம் முஸ்லிம்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.
தங்கள் முன்னேற்றத்திற்குத் தனியாக ஒரு அமைப்புத் தேவை
என்று படித்த முஸ்லிம்கள் பலரும் உணர்ந்தனர். பிரித்தாளும்
கொள்கையைப் பின்பற்றிய ஆங்கில அரசு முஸ்லிம்களின்
வேண்டுகோளை ஏற்றது. 1906ஆம் ஆண்டு டாக்காவின்
நிவாபான சலிமுல்லா கான் தலைமையில் முஸ்லிம் லீக்
உருவாகியது. முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாது
காப்பதை நோக்கமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு விசுவாசமாக
நிடந்து கொண்டது.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||