1. பெருங்கோள்களின் வேறு பெயர்கள் என்ன?
2. பொதுவுடைமைக் கொள்கை அறிவிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் எது?
3. மின் தேக்கு திறனின் அலகு யாது?
4. மிகவும் லேசான தனிமம் எது?
5. சிங்கக் கூட்டம் எப்படி அழைக்கப்படுகிறது?
6. பைரோ சல்பூரிக் அமிலத்தில் எந்த வகை இணைப்பு உள்ளது?
7. பெர்மியத்தின் அணு எண் என்ன?
8. சுத்த ரத்தத்தை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்வது எது?
9. மக்களவையில் மட்டுமே அறிமுகப் படுத்த முடியும் மசோதா எது?
10. ஒளிச்சேர்க்கை என்பது எந்தவகை வினையாகும்?
விடைகள்:
1. வாயுக் கோள்கள் மற்றும் வெளி கோள்கள், 2. 2-வது ஐந்தாண்டுத்திட்டம், 3. பாரட், 4. ஹைட்ரஜன், 5. பிரைடு, 6. பெராக்சி இணைப்பு, 7. 100, 8. மகா தமனி, 9.பண மசோதா, 10. ஒடுக்கவினை.

No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||